Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருப்பிரமபுரம் பதிகம் 63 சீர்காழி எரியார்மழு ஒன்று ஏந்தியங்கை திருஞானசம்பந்தர் தேவாரம் sivan songs

  • சிவனடியார்களின் குரல் Sivanadiyarkalin Kural
  • 2024-04-26
  • 175
திருப்பிரமபுரம் பதிகம் 63 சீர்காழி எரியார்மழு ஒன்று ஏந்தியங்கை திருஞானசம்பந்தர் தேவாரம் sivan songs
ஞானசம்பந்தர் பதிகம்திருஞானசம்பந்தர் தேவாரம் பாடல்திருஞானசம்பந்தர் பாடல்திருஞானசம்பந்தர் பதிகம்திருஞானசம்பந்தர் தேவாரம்திருஞானசம்பந்தர் திருமுறைதிருஞானசம்பந்தர்sivan songsthirumuraithevara songthevaramPaadal Petra Thalamதேவாரம்சிவனடியார்குரல்sivanadiyarthevaaramdhevarapadalkalசிவப்புராணம்அடியார் திருமுறைdhevara padalkalதிருமுறை அமுதம்sivanமுதல் திருமுறைsivan songs tamilபிரதோஷம்pirathosamsivan pirathosamபாடல்திருவாசகம்சிவன்சிவன் பாடல்
  • ok logo

Скачать திருப்பிரமபுரம் பதிகம் 63 சீர்காழி எரியார்மழு ஒன்று ஏந்தியங்கை திருஞானசம்பந்தர் தேவாரம் sivan songs бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருப்பிரமபுரம் பதிகம் 63 சீர்காழி எரியார்மழு ஒன்று ஏந்தியங்கை திருஞானசம்பந்தர் தேவாரம் sivan songs или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருப்பிரமபுரம் பதிகம் 63 சீர்காழி எரியார்மழு ஒன்று ஏந்தியங்கை திருஞானசம்பந்தர் தேவாரம் sivan songs бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருப்பிரமபுரம் பதிகம் 63 சீர்காழி எரியார்மழு ஒன்று ஏந்தியங்கை திருஞானசம்பந்தர் தேவாரம் sivan songs

சிவசிவ
திருச்சிற்றம்பலம்

*திருத்தலம்:-
திருப்பிரமபுரம்

திருஞானசம்பந்தர் அருளிய

முதல் திருமுறை

பதிகம் எண்-63

பாடல் எண் : 1

எரியார்மழு ஒன்று ஏந்தியங்கை இடுதலையே கலனா
வரியார் வளையார் ஐயம் வவ்வாய் மாநலம் வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன்
பெரியான் பிரமன் பேணியாண்ட பிரம புரத்தானே.

பாடல் எண் : 2

பெயலார் சடைக்கோர் திங்கள் சூடிப் பெய்பலிக்கு என்று அயலே
கயலார் தடங்கண் அஞ்சொல் நல்லார் கண்டுயில் வவ்வுதியே
இயலான் அடாவி இன்பம் எய்தி இந்திரனாண் மண்மேல்
வியலார் முரசம் ஓங்கு செம்மை வேணு புரத்தானே.

பாடல் எண் : 3

நகலார் தலையும் வெண்பிறையும் நளிர்சடை மாட்டயலே
பகலாப் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய்கலை வவ்வுதியே
அகலாது உறையும் மாநிலத்தில் அயல்இன்மை யால் அமரர்
புகலான் மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே.

பாடல் எண் : 4

சங்கோடு இலங்கத் தோடு பெய்து காதிலொர் தாழ்குழையன்
அங்கோல்வளையார் ஐயம் வவ்வா யானலம் வவ்வுதியே
செங்கோல் அடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை மெய்தெரிய
எங்கோத் தருமன் மேவியாண்ட வெங்குரு மேயவனே.

பாடல் எண் : 5

தணி நீர்மதியம் சூடிநீடு தாங்கிய தாழ்சடையன்
பிணி நீர்மடவார் ஐயம் வவ்வாய் பெய்கலை வவ்வுதியே
அணிநீர் உலகம் ஆகிஎங்கும் ஆழ்கடலால் அழுங்கத்
துணிநீர் பணியத்தான் மிதந்த தோணி புரத்தானே.

பாடல் எண் : 6

கவர் பூம்புனலம் தண்மதியம் கமழ்சடை மாட்டயலே
அவர் பூம்பலியோடு ஐயம் வவ்வாய் அனலம் வவ்வுதியே
அவர் பூணரையர்க்கு ஆதியாய வடன்மன்ன னாண் மண்மேல்தவர் பூம்பதிகள் எங்கும்எங்கும் தங்கு தராயவனே.

பாடல் எண் : 7

முலையாழ் கெழுவ மொந்தை கொட்ட முன்கடை மாட்டயலே
நிலையாப் பலிதேர்ந்து ஐயம்வவ்வாய் நீநலம் வவ்வுதியே
தலையாய்க் கிடந்து இவ்வையம் எல்லாம் தன்னது ஒராணை நடாய்ச்
சிலையான் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுர மேயவனே.

பாடல் எண் : 8

எருதே கொணர்க் கென்று ஏறியங்கை இடுதலையே கலனாக்
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில் வவ்வுதியே
ஒருதேர்கடாவி ஆர்அமருள் ஒருபது தேர்தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர் புண்ணியனே.

பாடல் எண் : 9

துவர்சேர் கலிங்கப் போர்வையாரும் தூய்மை இலாச்சமணும்
கவர்செய்து உழலக் கண்டவண்ணங் காரிகை வார்குழலார்
அவர்பூம் பலியோடு ஐயம்வவ்வா ய் அனலம் வவ்வுதியே
அவர் செய்நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே.

பாடல் எண் : 10

நிழலான்மலிந்த கொன்றைசூடி நீறுமெய் பூசிநல்ல
குழலார்மடவார் ஐயம்வவ்வாய் கோல்வளை வவ்வுதியே
அழலாய்உலகம் கவ்வைதீர ஐந்தலை நீண்முடிய
கழல் நாகஅரையன் காவலாகக் காழி அமர்ந்தவனே.

பாடல் எண் : 11

கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர் காண்பரிய
சிட்டார் பலிதேர்ந்து ஐயம்வவ்வாய் செய்கலை வவ்வுதியே
நட்டார் நடுவே நந்தனாள நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே.

பாடல் எண் : 12

கடையார் கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க் கவுணி
நடையார் பனுவல் மாலையாக ஞானசம் பந்தன்நல்ல
படையார் மழுவன் மேல்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்கு
அடையாவினைகள் உலகில் நாளும் அமருல காள்பவரே.

*அருள்தரும் திருநிலைநாயகி அம்மை உடனமர் அருள்மிகு பிரமபுரீசர் பெருமான் திருமலரடிகள் போற்றி போற்றி

#தேவாரத்தலம் #sivansongs #thirumurai #thevarasong #thevaram #திருஞானசம்பந்தப்பெருமான்முதல்திருமுறை #நட்டபாடைபண் #சிவசிவ #திருச்சிற்றம்பலம் #திருஞானசம்பந்தர்பதிகம் #திருஞானசம்பந்தப்பெருமான்அருளியதேவாரம் #திருஞானசம்பந்தப்பெருமான்அருளியபாடல் #திருஞானசம்பந்தப்பெருமான்பதிகம் #திருஞானசம்பந்தப்பெருமான்தேவாரம் #திருஞானசம்பந்தர்திருமுறை #திருஞானசம்பந்தப்பெருமான்பாடல் #திருஞானசம்பந்தப்பெருமான் #sivanTemple #PaadalPetraThalam
#சிவனடியார்குரல் #அடியாரின்குரல் #thevarasongs #பன்னிருதிருமுறை #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural #adiyarkural #adiyarkuralpaadal #sivan_whatsapp_status_tamil #sivanadiyar
#திருமுறைபாடல் #thevaaram #sivan_whatsapp_status_tamil #dhevarapadalkal #சிவப்புராணம் #அடியார்திருமுறை #dhevarapadalkal #sivan_whatsapp_status_tamil #sivan #thevaram #sivansongstatus #sivansong #thevarampadal #திருமுறைகள் #திருமுறைஅமுதம் #திருஞானசம்பந்தர் #sivan #thevaram #சிவனடியார்கள் #சிவனடியார் #சிவனடியார்களின் #சிவனடியார்களின்குரல்
#சிவனடியார்குரல் #sivan_whatsapp_status_tamil #sivanadiyar
#thevaaram #sivan_whatsapp_status_tamil #dhevarapadalkal #சிவப்புராணம் #அடியார்திருமுறை #dhevarapadalkal #thevarampadal #திருமுறைகள் #திருமுறைஅமுதம் #sivan #thevaram #சிவனடியார்கள் #சிவனடியார் #சிவனடியார்களின் #சிவனடியார்களின்குரல் #சிவனடியார்களின்குரல்பாடல்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]