தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு| RTI ACT வழிமுறைகள்

Описание к видео தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு| RTI ACT வழிமுறைகள்

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 ல் கூறப்பட்டுள்ள விதிகளின் படி பொது தகவல் அலுவலர்களும் மேல்முறையீட்டு அலுவலர்களும் முறையான தகவல்கள் வழங்குவது இல்லை. இதனால் இரண்டாவது மேல்முறையீட்டிற்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிக அளவில் மனுக்கள் வருவதால் தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை இந்த காணொளியில் விளக்கியுள்ளேன்.
பரவலாக பகிரவும்.

உத்தரவு நகல் பதிவிறக்கம் செய்ய

https://drive.google.com/file/d/1LauQ...

#rti #rti_act_2005 #rtireply #tnsic #informationcommission #tngovt

Комментарии

Информация по комментариям в разработке