Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கம்பர் மகனைக் காப்பாற்றிய கலைவாணி. BY SIVANKUDILSELVI

  • ANMIGAM VALARPOM#devotion#prayer#god#hindu#bhakthi
  • 2021-07-04
  • 259
கம்பர் மகனைக் காப்பாற்றிய கலைவாணி. BY SIVANKUDILSELVI
  • ok logo

Скачать கம்பர் மகனைக் காப்பாற்றிய கலைவாணி. BY SIVANKUDILSELVI бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கம்பர் மகனைக் காப்பாற்றிய கலைவாணி. BY SIVANKUDILSELVI или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கம்பர் மகனைக் காப்பாற்றிய கலைவாணி. BY SIVANKUDILSELVI бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கம்பர் மகனைக் காப்பாற்றிய கலைவாணி. BY SIVANKUDILSELVI

கம்பர் மகனைக் காப்பாற்றிய கலைவாணி.

BY SIVANKUDILSELVI

ஆன்மீகம் வளர்ப்போம் சேனல் வெளியீடு

04 07 2021
கம்பரை காத்த அன்னை சரஸ்வதி

கம்பரின் மகன் அம்பிகாபதி
சோழ மன்னன் மகள் அமராவதி

அம்பிகாபதியும் சிறந்த கவிஞர்

அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும்
காதல் ஏற்படுகிறது.

சோழ அரசின் அவைப்புலவர்களுள் ஒருவர் ஒட்டக்கூத்தர்.
மீதம் இருவர் கம்பரும் ஜெயங்கொண்டாரும்.

சோழ மன்னர் இரண்டாம் குலோத்துங்கன் கவிச் சக்ரவர்த்தி என்ற பட்டத்தை ஒட்டகூத்தருக்கும், கம்பருக்கும் ஜெயங்கொண்டாருக்கும் கொடுத்தார்.

கம்பரை மட்டும் மக்கள் கொஞ்சம் அதிகப்படியாக புகழ்ந்ததால்
ஒட்டகூத்தர் மனம் சஞ்சலமானதாகவே இருந்தது.

ஒட்டக் கூத்தருக்கு அம்பிகாபதி மற்றும் மன்னரின் மகள் அமராவதி காதல் தெரிந்து விடுகிறது.

அவர்கள் இருவரையும் மன்னனிடம் சிக்க வைப்பதற்காக அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் ஒட்டக்கூத்தர்.

விருந்தில் உணவு பரிமாற மன்னரின் மகள்
அமராவதி வந்தவுடன், அவரைக்கண்ட அம்பிகாபதி
“இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய...”
என்று தன்னை மறந்து காதல் மயக்கத்தில் பாடுகின்றார்.

இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியுடன் அம்பிகாபதியை பார்த்தனர்

சோழ மன்னனுக்கு பயங்கர கோபம் வந்தது.

உடனே கம்பர் சரஸ்வதியை மனதில் வேண்டிக் கொண்டு தன் மகன் பாடிய பாடலைத் தொடர்ந்து

“கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்”

எனப்பாடி முடித்தார்..

தாங்கள் இருவர் பாடிய பாடலுக்கு விளக்கம் தாருங்கள் என கம்பரை பார்த்து கேட்டார் குலோத்துங்கன்.

அதற்குக் கம்பர் வீதியில் வயதான மூதாட்டி ஒருத்தி வெயில் தாங்க முடியாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அதனால் அடி கொப்பளித்ததையும் பொருட்படுத்தாது கொட்டிக் கிழங்கு விற்றுக்கொண்டு வீதி வழியாக வருகின்றார் என்றார்.

உடனே அரசன் காவலாளியை அழைத்து வீதியில் யாராவது மூதாட்டி தென்படுகிறாரா என பார்த்து அழைத்து வா என்றார்.

கம்பரின் வார்த்தையைக் காப்பாற்ற சரஸ்வதி தேவியே கொட்டி கிழங்கு விற்கும் வயோதிகப் பெண்ணாக உருவெடுத்து வீதியில் வந்தார், காவலாளியால் அரசரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்
சரஸ்வதி.

கல்விமான்களின் கட்டளைக்கு கலைவாணியே கரம் கொடுப்பாள்

Mother Saraswati guarding the Poet Gambar son

Ambikapathy, son of Gambar
Amravati, daughter of the Chola king

Ambikapathy is also a great poet

To Ambikapathy and Amravati
Love occurs.

One of the courtiers of the Chola state was Ottakoothar.


The Chola king Kulothungan II and Only because people praised Kambar a little too much
The Ottakoothar mind was restless. He arranges a feast in the palace to trap the two of them with the king.

Daughter of the king serving food at the feast
When he came to Amravati, Ambikapathy saw him
"Look at the foot, the foot is carried on the disk carrying the disk ..."
Forgets that and sings in a trance of love.

Everyone who heard this looked at Ambikapathy in shock

The Chola king was terribly angry.

Immediately Kambar continued the song sung by her son with Saraswati in mind

"Kotik kilango kilangu ennu kuoval tannavil nalkovosai vaiyam"

Kulothungan looked at Kambar and asked him to explain the song they had sung.

The old woman on Kamber Street said that she could not stand the sun and took every step and came across the street selling boiled potatoes regardless of the swelling of the feet.

Immediately the king called the guard and said, "Come and see if there is any old woman in the street."

To save Kambar's word, Goddess Saraswati took to the streets in the guise of an old woman selling potatoes, and was brought before the king by a guard.
Saraswati.

"The Art of Saving Poetry"
Art will lend a hand to the command of academics
🙏

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]