Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть தீபம் வழிதெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் : Dayavu Thiru.Arunagiri Ayya

  • DEEPAM TRUST
  • 2026-01-02
  • 318
தீபம் வழிதெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் :  Dayavu Thiru.Arunagiri Ayya
deepam trust velacherydeepam trustdeepam trust chennaivallalar templevallalar temple in chennaivallalar free food servicevallalar free foodvallalar unavagamfree food in tamil nadufree food in chennaifree meals in chennaifree food tamilfree unlimeted foodfree unlimited fooddeepam arakattalaifree food location chennaifree food location nearbyDayavu Thiru.Arunagiri Ayyasanmarga arunagiriarunagiri ayya speech
  • ok logo

Скачать தீபம் வழிதெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் : Dayavu Thiru.Arunagiri Ayya бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно தீபம் வழிதெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் : Dayavu Thiru.Arunagiri Ayya или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку தீபம் வழிதெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் : Dayavu Thiru.Arunagiri Ayya бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео தீபம் வழிதெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் : Dayavu Thiru.Arunagiri Ayya

#vallalar #freefood #deepamtrust
தீபம் அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன் ஐயாவின் சிறப்புகள் : பசியாற்றுவித்தல் - 13 | Dayavu Thiru.Arunagiri Ayya

தீபம் அறக்கட்டளை
நித்ய தீப தர்மச்சாலை,
எண்: 7/8, புத்தேரி கரைத் தெரு,
வேளச்சேரி,
சென்னை - 600 042.
044-4335 8232 / 9444073635
www.deepamtrust.org
[email protected]

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற, 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் ஆளுநர் திருக்கரங்களால் நேரில் விருது பெற்ற, ஓர் சமுதாயத் தொண்டு நிறுவனம்.

இது தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகர் வேதஸ்ரேணி எனும் வேளச்சேரியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தண்டீஸ்வரம் கோவில் அருகில், 1997ஆம் ஆண்டு முதல் பசியால் வாடுபவர்களது துயர் அறிந்து அவர்களின் பசி தீர்த்தலை சிறு சேவையாகத் தொடங்கி, 2007ஆம் ஆண்டிலிருந்து ஓர் அரசுப் பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனமாகத் தீபம் அறக்கட்டளை திகழ்ந்து வருகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி நித்ய தீபத் தருமச்சாலை வாயிலாகவும், நடமாடும் தருமச்சாலை வாயிலாகவும், தமிழகம் முழுவதும் நிறுவியுள்ள பல்வேறு கிராம தருமச்சாலைகளின் மூலமாகவும், காலையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு மூலிகை அருட்கஞ்சி வார்த்தல் சேவையையும், தினசரி நித்ய தீப தருமசாலையில் பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு மூன்று வேளையும் பசியாற்றுவித்தல் சேவையையும், கல்வி உதவி, மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கும் & பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் வாழ்வாதார உதவி மற்றும் பல்வேறு சமுக நலப் பணிகளைச் செம்மையாக செய்து வரும் தீபம் அறக்கட்டளை, அனைத்திற்க்கும் முத்தாய்ப்பாக ஜோதிமாமலை வள்ளலார் சன்மார்க்க பண்ணை கிராம சேவை அமைக்கும் திட்டப்பணிகளை செய்து வருகிறது.

தீபம் அறக்கட்டளை
நித்ய தீப தர்மச்சாலை,
எண்: 7/8, புத்தேரி கரைத் தெரு,
வேளச்சேரி,
சென்னை - 600 042.
044-4335 8232 / 9444073635
www.deepamtrust.org
[email protected]

google map:
https://goo.gl/maps/D7fddZw3TMsPVMEb7

Deepam Trust is a Registered Social organization (Reg No.2035/07) which has been doing Social Activities since 1997.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]