ULLANGAI MEGAM || Michael Raj || 4k VIDEO

Описание к видео ULLANGAI MEGAM || Michael Raj || 4k VIDEO

Dr. C. Michael Raj Ph.D.,
Rehoboth AG Church,
2/823, Blessing Street, Sundar Nagar,
Dindigul - 624004.

Cell - 9003937951

உள்ளங்கை மேகம் எழும்பட்டுமே பெரும் மழையாய் பெய்யட்டுமே-2


மழையாய் பெய்யட்டுமே நதியாய் பாயட்டுமே


1. தகர்க்கப்பட்ட பலி பீடங்கள் செப்பனிடப்பட வேண்டுமே
சிதறுண்ட தேவ ஜனங்கள் ஒன்றாக இணையணுமே


2. பரலோகத்தின் அக்கினியை பலிபீடம் காணணுமே கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் ஜாதிகள் முழங்கணுமே


பெரு வெள்ளத்தின் இரைச்சல் சத்தம் காதுகள் கேட்கட்டும் ஆகாபின் இரதத்திற்கு முன் அரைகட்டி ஓடணுமே

Комментарии

Информация по комментариям в разработке