விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி குழப்பம்.... யாருக்குக் கிடைக்கும்? Agriculture loan Discount

Описание к видео விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி குழப்பம்.... யாருக்குக் கிடைக்கும்? Agriculture loan Discount

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் சட்டசபையில் அறிவித்தார்.

Credits:
Host - Karkibava
Video - P.Kalimuthu
Edit - K.Senthilkumar
Reporter & Executive Producer - Durai.Nagarajan

Комментарии

Информация по комментариям в разработке