#BHEL

Описание к видео #BHEL

#bhel jobs
#jobs for you
#shivaje
#BHEL நிறுவனத்தில் ரூ.42,500/- சம்பளத்தில் வேலை.
ITI தேர்ச்சி
Bharat Heavy Electricals Limited (BHEL) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் Welder பணிக்கென காலியாக உள்ள 50 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.42,500 ஊதியமாக வழங்கப்படும்.

காலிப்பணியிடங்கள்: 50

Welder கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி .


This is intended for educational purposes only

For more job details subscribe our channel ‪@Shivaje-fy7oo‬

Комментарии

Информация по комментариям в разработке