Toilet | கழிப்பறை 🚻

Описание к видео Toilet | கழிப்பறை 🚻

கழிப்பறை பல கிராமங்களில் இல்லை. நகரங்களில் அவசியம். கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நோய் தொற்று வரும். இடது கையை வைத்து சுத்தம் செய்த பிறகு சோப் அல்லது கிருமிநாசினி திரவத்தால் சுத்தம் செய்வது உடல்நலத்தை பாதுகாக்கும்.

Комментарии

Информация по комментариям в разработке