மந்திரம் கற்று போதிப்பவருக்கான அமைப்பு யாருக்கு! சதகலங்காரம் 10. ஐந்தாம் பாவகம்.

Описание к видео மந்திரம் கற்று போதிப்பவருக்கான அமைப்பு யாருக்கு! சதகலங்காரம் 10. ஐந்தாம் பாவகம்.

கொண்டதோர் பக்தி பிதாமகன் புதல்வர்
குலவுபூ ருவம்செய்யும்புண் ணியமும்
தண்தமிழ் வாணர் புகல்பிர பந்தம்
தரித்திடும் கர்ப்பம்மந் திரங்கள்
மிண்டிய வித்தை விதரணம் புத்தி
விரும்பும்இப் பலன்எலாம் அறிந்தே
கண்டுஉரைத் திடுவர் ஐந்தாம்இடங் கொண்டே
கற்றுஉணர்ந்து அருளும் மாதவரே
( -சா.அ. 5)
என்றும் ஜோதிடப்பணியில்
https://www.facebook.com/profile.php?...
Astro Sadaiyappa
8122156377

Комментарии

Информация по комментариям в разработке