யாப்பு உறுப்புகள் (பகுதி_02) | சீர் | சீர் வகைகள் | PG TRB Tamil UNIT- 3

Описание к видео யாப்பு உறுப்புகள் (பகுதி_02) | சீர் | சீர் வகைகள் | PG TRB Tamil UNIT- 3

PG TRB Tamil UNIT- 3
யாப்பிலக்கணம் யாப்பருங்கலக்காரிகை
யாப்பு உறுப்புகள் (பகுதி_02)

சீர்
அடிக்கு உறுப்பாகி சீரான முறையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டு நிற்கும் அசைக்கூட்டம் சீர் ஆகும்.

சீர் வகைகள்
ஓரசைச் சீர்(அசைச் சீர்) - 4
1) நாள்
2) மலர்
3) காசு
4) பிறப்பு

ஈரசைச் சீர்
{இயற்சீர்(அ) ஆசிரிய உரிச்சீர்} - 4
அ) மாச்சீர் (தேமா, புளிமா)
ஆ) விளச்சீர் (கருவிளம், கூவிளம்)

மூவசைச் சீர் (உரிச்சீர்) - 8

அ) வெண்பா உரிச்சீர்
1) தேமாங்காய்,
2) புளிமாங்காய்,
3) கருவிளங்காய்,
4) கூவிளங்காய்

ஆ) வஞ்சி உரிச்சீர்
5) தேமாங்கனி,
6) புளிமாங்கனி,
7) கருவிளங்கனி,
8) கூவிளங்கனி

4.நாலசைச்சீர்(பொதுச்சீர்) -16


#யாப்புஉறுப்பு_சீர்_சீர்வகைகள்#

Комментарии

Информация по комментариям в разработке