செல் சுழற்சி மற்றும் செல் பிரிதல் - மைட்டாசிஸ் (cell cycle & cell division - part 2 - Mitosis)

Описание к видео செல் சுழற்சி மற்றும் செல் பிரிதல் - மைட்டாசிஸ் (cell cycle & cell division - part 2 - Mitosis)

#Cell cycle and cell division in Tamil#
#Mitosis cell division in tamil#
M phase in Tamil#
இந்த காணொளியில் செல் சுழற்சி மற்றும் செல் பிரிதல் என்ற பாடத்தில் இருந்து மைட்டாசிஸ் செல் பகுப்பின் புரோபேஸ், மெட்டாபேஸ், அனாபேஸ், டீலோபேஸ் மற்றும் சைட்டோகைனசிஸ் போன்றவைகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த காணொளி நீட் தேர்வை தமிழில் எழுதவிரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது போன்ற நீட் தேர்வுக்கு முக்கியமான உயிரியல் பாடங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எமது நிறுவன புத்தகத்தை வாங்கி படியுங்கள் 100 சதவீதம் (360 / 360) வெற்றியை சுவையுங்கள்

நீட் தேர்வுக்கான எமது நிறுவனத்தின் புதிய படைப்பு - ராஜேஷ் நீட் உயிரியல் (தமிழ்) - தொகுதி 1 மற்றும் தொகுதி 2 . இந்த புத்தகங்களை பெற 8610507477 என்ற வாட்சப் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

With regards
Thamanur Dr. Rajesh varatharaj

Комментарии

Информация по комментариям в разработке