பள்ளியறை பூஜையில் அன்னை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரையும் தரிசனம் செய்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள்

Описание к видео பள்ளியறை பூஜையில் அன்னை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரையும் தரிசனம் செய்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள்

#Madurai #MeenakshiAmmanTemple #tamilhistory

பள்ளியறை பூஜையில் அன்னை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரையும் தரிசனம் செய்தால் கிடைக்கக்கூடிய பலன்கள்

மதுரையில் மீனாட்சி அம்மன், தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு ஆகும். அந்த 8 வித ஆராதனைகளைப் பற்றிப் பார்ப்போம்..
மதுரையில் மீனாட்சி அம்மன், தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு ஆகும். அந்த 8 வித ஆராதனைகளைப் பற்றிப் பார்ப்போம்..

திருவனந்தல் பள்ளியறையில் - மஹா ஷோடசி

ப்ராத சந்தியில் - பாலா

6 முதல் 8 நாழிகை வரையில் - புவனேஸ்வரி

12 முதல் 15 நாழிகை வரையில் - கவுரி

மத்யானத்தில் - சியாமளா

சாயரட்சையில் - மாதங்கி

அர்த்த ஜாமத்தில் - பஞ்சதசி

பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

மதுரை மீனாட்சி அம்மனுக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது, அம்மனுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது. மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள், காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

madurai meenakshi amman thirukalyanam 2024 madurai meenakshi amman thirukalyanam meenakshi amman thirukalyanam madurai meenakshi thirukalyanam 2024 meenakshi thirukalyanam 2024 madurai meenachi amman kovil madurai meenakshi thirukalyanam meenakshi thirukalyanam madurai meenakshi live madurai live madurai meenakshi temple live meenakshi temple live madurai meenakshi amman live meenakshi thirukalyanam 2024 meenakshi amman pattabhishekam meenakshi pattabhishekam

#maduraimeenakshiamman
#meenakshithirukalyanastory
#meenakshithirukalyanam
#maduraimeenakshiammanthirukalyanam
#maduraimeenakshiammanthirukalyanavaibogam
#maduraimeenakshithirukalyanam2024
#maduraimeenakshiammantemolehistory
#maduraimeenakshithirukalyanamwhatsappstatus
#maduraimeenakshiammanstory
#meenakshiammanhistory
#madurai #meenakshi #todaytrending #maduraitrending #2024meenakshimarriage

Комментарии

Информация по комментариям в разработке