அன்று பிச்சைக்காரனா பாத்தாங்க, இன்று சிறந்த சமூக சேவகன் விருது HERO: Dr. Manimaran | JoshTalks Tamil

Описание к видео அன்று பிச்சைக்காரனா பாத்தாங்க, இன்று சிறந்த சமூக சேவகன் விருது HERO: Dr. Manimaran | JoshTalks Tamil

வாழ்வதற்கு அர்த்தம் வேண்டும்; வாழ்ந்ததற்கு அடையாளம் வேண்டும்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமாறன் பிறருக்கு உதவும் பண்பை சிறு வயது முதலே தனக்குள் வளர்க்க ஆரம்பித்தார். அன்னை தெரசாவின் செயல்களைக் கேட்டு வியந்த மணிமாறன் கொல்கத்தாவில் உள்ள மிஷனரீஸ் ஆஃப் செரிட்டியில் இணைந்து நிர்மலா அவர்கள் வழிநடத்துதலின் பேரில் சமூக சேவையின் சில நுட்பமாக பண்புகளை கற்று, பின் அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதல் மூலம் ஓர் அமைப்பை உருவாக்கி, பல ஆதவற்றோருக்கு உதவி வருகிறார்.

இக்காணொளியில் Dr. மணிமாறன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் எவ்வாறு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


“At a point of time, I begged for my living. Now my life too has given meaning on many people’s lives to live”

Dr. Manimaran was born in a poor agricultural family at Thiruvannamalai. At an early age, he grew interested over serving people. He traveled to learn and understand the life of underprivileged people. Unfortunately, he was stuck in a place where he had to beg for his living. Later he reached the Missionaries of Charity home at Calcutta and under the guidance of Sr. Nirmala, he learned the art of serving people with kindness and love. His way of looking at people completely changed. He got an opportunity to meet Dr. A.P.J. Abdul Kalam who motivated him to strategically help people by forming an organization. The experiences that Manimaran went through in his life makes him unique among others and leaves us with life lessons that have the power to change the world and leads us to live a meaningful life.

In this video, he shares his experiences of being the son of a poor farmer to becoming a Social Worker. He shares his inspirational story of how he also shares his zero to hero story and inspiring many youngsters. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on From Being A Beggar To Becoming Successful will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Social Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:   / joshtalkstamil  

► Tweet with us:   / joshtalkslive  

► Instagrammers:   / joshtalkstamil  

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#ZerotoHero #JoshTalksTamil #TamilMotivation

Комментарии

Информация по комментариям в разработке