Growing grapes at home beginners tutorial/ திராட்சை செடி வளர்ப்பு முறைகள்

Описание к видео Growing grapes at home beginners tutorial/ திராட்சை செடி வளர்ப்பு முறைகள்

#growgrapes#begingstagegrape#mahendrangrapesgarden#plantgrape

Growing grapes at home beginners tutorial

Video on how to grow grapes from planting to pruning and harvesting

The method of production of the vine ..
What varieties of grapes can you choose ...
Posting method ..
How to grow up to Bandal ..
How to grow a pandal?
After harvesting will do until harvest
Video information about maintenance work here ..

திராட்சை செடிகளை நடவு முதல் கவாத்து மற்றும் அறுவடை வரை வளர்ப்பது எப்படி என்பது குறித்த வீடியோ

இதில் திராட்சை செடி உற்பத்தி செய்யும் முறை..
திராட்சையில் எந்த ரகங்களை தேர்வு செய்யலாம்...
பதியம் போடும் முறை..
பந்தல் வரை வளர்க்கும் முறை..
பந்தலில் படர விட்டு வளர்ப்பது எப்படி?
கவாத்து செய்வது எப்படி?
கவாத்திற்கு பின் அறுவடை வரை செய்யும்
பராமரிப்பு வேலைகள் குறித்த வீடியோ தகவல்கள் இங்கே..
Grapes cultivation tips
   • Grapes cultivation tips  

பதியம் போடுவது எப்படி?
Method of purning grape
   • திராட்சை பதியம் இடும் முறை Method of ...  

ஆரம்ப நிலையில் திராட்சை வளர்ப்பது எப்படி?
How to grow a grapes?
   • திராட்சை செடி வளர்ப்பது எப்படி? How t...  

பந்தலில் வளர்க்கும் முறை
   • திராட்சை செடி பந்தலில் வளர்க்கும் முற...  

கவாத்து செய்வது எப்படி?
How to make grape purning
   • How to grape pruning | திராட்சை கவாத்...  

உரம் இடுவது எப்படி?
How to fertilizer apply in grapes
   • திராட்சை செடிக்கு உரம் இடும் முறை/How...  

40 வது நாளில் செய்ய வேண்டிய பராமரிப்பு வேலைகள்
High yield technology
   • திராட்சையில் அதிக விளைச்சல் எடுக்கும்...  

பிஞ்சுகள் கட்டுவது எப்படி?
   • திராட்சையில் அதிக மகசூலுக்கு பிஞ்சுகள...  

நீங்கள் திராட்சை வளர்க்க விரும்பினாலோ
அல்லது வளர்க்கும் திராட்சை செடிகளில் இருந்து நல்ல மகசூல் வழிகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாலோ
அதற்கான அனைத்து தகவல்கள் கொண்ட வீடியோக்கள் தனித் தனி தொகுப்பாக இந்த சேனலில் பதிவு செய்து உள்ளேன்.
தங்களது தேடலை எளிமையாக்கக

திராட்சை செடிகளை நடவு செய்து ஒரு வருடம் கழித்து தான் காய்க்க ஆரம்பிக்கும்.
ஒரு வருடத்திற்கு பிறகு ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறை என தொடர்ந்து 10 முதல் 12 வருடம் வரை தொடர்ந்து காய்க்கும்.
இப்படி தொடர்ந்து காய்க்க முதல் வருட வளர்ப்பு மிகவும் முக்கியமானது.
அதற்கென பிரத்யேகமான வளர்ப்பு முறைகள் உள்ளன.
அவைகளை எளிய முறையில் தெரிந்து கொள்ள 15 பகுதிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு
நடவு முதல் கவாத்து வரை
   • திராட்சை வளர்ப்பு | நடவு முதல் கவாத்த...  

திராட்சையில் நல்ல மகசூலுக்கு கவாத்து முக்கியமானது. அத்தகைய கவாத்து என்றால் என்ன? எப்படி எங்கே செய்வது? மற்றும் கவாத்து குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
   • திராட்சை கவாத்து குறித்த விபரங்கள் Gr...  

கவாத்து செய்த நாளில் இருந்து அறுவடை செய்யும் நாட்கள் வரை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
   • From grapes purning to harvest  

நீர் மேலாண்மை குறித்த தகவல்கள்
என்ன வகையான உரங்கள்? எப்படி வைத்தால் நன்றாக காய்க்கும்?
என்பது குறித்த உர மேலாண்மை பற்றிய வீடியோ தொகுப்பு
   • Grapes Fertilizer Management  

Комментарии

Информация по комментариям в разработке