சோவியத்தின் மர்மத்தீவு,உலக வரைபடத்தில் இல்லாத ஒரு நகரம் | The Soviet Mystery Island!

Описание к видео சோவியத்தின் மர்மத்தீவு,உலக வரைபடத்தில் இல்லாத ஒரு நகரம் | The Soviet Mystery Island!

Description:

Tamil:
நெப்ட் டேஷ்லரி எனப்படும் இவ்விஷேட நகரம் சோவியத் யுகத்தில் காச்பியக் கடலில் அமைக்கப்பட்ட எண்ணெய் மேடைகளின் ஒரு நகரமாக உருவாக்கப்பட்டது. உலக வரைபடத்தில் இது காணக்கிடைக்காத ஒரு மறைநகரமாக திகழ்கிறது. சாலைகளும், சிதைந்த கட்டிடங்களும், சேதமடைந்த கப்பல்களும் உள்ள இந்த நகரம், எண்ணெய் கிணறுகள், தொழில்நுட்ப வசதிகள், மற்றும் கடலின் மத்தியில் மனிதர்களின் போராட்டத்தை பிரதிபலிக்கின்றது. இந்த ஆவணப்படம் Neft Dashlari எனும் இந்த மர்ம நகரத்தின் அழியாத பொக்கிஷங்களை உலகிற்கு வெளிக்கொணர்கிறது.

English:
Neft Dashlari, also known as "Oil Rocks," is a unique city built on oil platforms in the Caspian Sea during the Soviet era. This hidden city does not appear on any world map. With its roads, decaying buildings, and abandoned ships, it reflects a place of oil rigs, industrial facilities, and human struggle in the middle of the sea. This documentary unveils the timeless secrets of Neft Dashlari, revealing the hidden treasures of this mysterious city to the world.

Комментарии

Информация по комментариям в разработке