கிறிஸ்துவ இல்ல வாசலில் காணப்படும் நான்கு திசை சக்கர ஜெபம் - தீவினைகளையும் சாத்தானின் கட்டுகளை உடைக்க

Описание к видео கிறிஸ்துவ இல்ல வாசலில் காணப்படும் நான்கு திசை சக்கர ஜெபம் - தீவினைகளையும் சாத்தானின் கட்டுகளை உடைக்க

யூடியூப் வரலாற்றில் முதல் பதிவு.....

அன்புக்குரியவர்களே..

அனைவருக்கும் வணக்கம்..
நமது இல்லங்களில் பலத் தடைகள், கட்டுகள், வஞ்சகம், பேய் பிசாசு பில்லி சூனியம், எவல்கள் தொல்லை கொடுக்கின்றன.. அவற்றை அகற்ற நம் கத்தோலிக்க திருச்சபையில் அங்கீகாரம் பெற்ற எல்லோரும் சொல்லக்கூடிய பாரம்பரிய ஜெபம் தான் இந்த நான்கு திசை சக்கரம். இதை பெரும்பாலும் நமது கத்தோலிக்க இல்லங்களில் காணலாம்.. நமது முன்னோர்கள் இந்த ஜெபத்தை கூறி தங்களை பல தடைகளில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர்.. நாம் நமது நவீன கலாச்சாரத்தில் இத்தகைய சிறப்பு மிக்க வல்லமை மிக்க ஜெபத்தை நாள்போக்கில் மறந்துவிடுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது..
நம்மையும் நம் இல்லத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் நம் தலைமுறைகள் சாபக் கேட்டிலிருந்து காப்பாற்றப்படவும் ஏவல் பில்லி சூனியத்தில் இருந்து விடுதலை பெறவும் இந்த ஜெபத்தை ஜெபிப்போம்.

யூடியூபில் யாரும் பகிந்திடாத இந்த நான்கு திசை சக்கர ஜெபம் கூடுதலாக புனித அந்தோணியார் சக்கர சங்கார மாலையும் நமது நம்பிக்கையின் சீடர்கள் யூடியூப் சேனலில் இன்று (November 07) இரவு 7.00 மணிக்கு பகிற்கிறோம்.
நமது குழுவினர் இந்த ஜெபத்தை உபவாசம் இருந்து ஜெபித்து ஒப்புக்கொடுத்துள்ளனர்
அனைவரும் இணைந்து ஜெபிக்க அன்புடன் அழைக்கிறோம்.

🙏குறிப்பு🙏
ஜெபம் சொல்லும் முறை மற்றும் ஜெபிப்பதால் நடக்கும் பயன்கள் short வீடியோவாகவும் முன்பே பகிர்ந்துள்ளோம். அதையும் காண கேட்டுக்கொள்கிறோம்

   • கிறிஸ்துவ இல்லங்களில் காணப்படும் 4 தி...  


நன்றி

நம்பிக்கையின் சீடர்கள்
குழு தலைவர்.



இதுவரை யாரும் பகிராத கட்டுக்கள், தீவினைகள், ஏவல், பில்லி சூனியம், உடைக்க, சாபத்தில் இருந்து விடுதலை பெற, நம் இல்லத்தில் குடும்பத்தில் யாராவது தீய ஆவியின் பிடியில் சிக்கியிருந்தால் அதிலிருந்து தப்பிக்க விடுதலை பெற, நம் கத்தோலிக்க திருச்சபையில் அங்கீகாரம் பெற்ற எல்லோரும் சொல்லக்கூடிய பாரம்பரிய ஜெபம்.

நம் முன்னோர்கள் இந்த ஜெபத்தை மிக பக்தியுடன் ஜெபித்து வந்தனர்.

நம் இல்லங்களின் வாசற்படியில் காணப்படும் சக்கர ஜெபம்

யூடியூபில் முதல் படிவு. முதன் முதலில் யூடியூபில் பகிரப்படும் ஜெபம்

சக்கர ஜெபம் செய்ய வேண்டிய முறை

நான்கு திசை ஜெபம்

ஜெபம் சொல்லும் முறை

ஜெபம் சொல்ல முன் கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்

புனித அந்தோணியாரிடம்

அன்னை மரியாயிடம்

புனித மிக்கேலிடம்

புனித சந்தியாகப்பரிடம்

திரு இருதய ஆண்டவரிடம்

நம் இல்லத்தில் உள்ள அனைத்து உறுப்பினரை ஒப்புகிடுக்கும் ஜெபம்

எல்லாம் எழுத்துப்பதிவில் காணொளியில் உள்ளது....

இல்லம் முழுவதும் ஒளிக்கும்படி கேட்டு ஜேபிக்கவும்...




today tamil rosary,
today tamil jebamalai,
today tamil ஜெபமாலை,
viral,
jesus prayer catholic
tamil spiritual speech
tamil catholic preaching
tamil rosary prayer saturday
tamil gospel message
jesus miracle prayer
devotional prayers to jesus
jesus tamil
tamil rosary
tamil prayers
tamil church mass
trending,
search,
new feeds
maadhaa miracle,
madha miracle,
Jesus rosary,
ஜெபமாலை,
Infant Jesus,
Kulandai Yesu
குழந்தை இயேசு,
jenamalai,
new updates,
month of rosary,
morning prayer catholic,
morning prayer rosary thursday,
madha, மாதா,
நம்பிக்கையின் சீடர்கள்,
Disciples of hope,
nambikkaiyin sedargal,
our father rosary,
madha rosary,
Mary prayer,
madha prayer,
மாதா ஜெபம்,
மாதா ஜெபமாலை,
இன்றைய ஜெபமாலை,
ஒளி நிறை மறையுன்மைகள்,
Viral video,
new rosary,
new, tamil rosary,
தமிழ் ஜெபமாலை,
மாதா வணக்க மாதம்,
ஜெபமாலை வணக்க மாதம்,
month of the Holy rosary,
மகிழ்ச்சி நிறை மறையுன்மைகள்,
துயர நிறை மறையுன்மைகள்,
சந்தோச நிறை மறையுன்மைகள்,
மாட்சி நிறை மறையுன்மைகள்,
சந்தோச தேவரகசியம்,
மகிமை தேவரகசியங்கள்,
ஒளியின் தேவரகசியங்கள்,
53 மணி ஜெபமாலை,
சிந்தனை,
catholic,
கத்தோலிக்க ஜெபம்,
catholic prayer,
prayer house,
ஜெப வீடு,
குடும்ப மன்றாட்டு,
பாவ மன்னிப்பு ஜெபம்,
தூய ஆவி ஜெபம்,
holyspirit prayer in tamil,
morning prayer,
early morning prayer,
adhikalai Jebam,
அதிகாலை மனஅமைதி ஜெபம்,
அதிகாலை ஜெபமாலை,
adhikalai jebamalai,
jebamalai sinthanai,
jebamalai speech,
rosary speech,
novena,
நவநாள்,
christian prayer in tamil,
christian missionaries,
christian prayer,
christian Saints,
madha jebamalai,
catholic miracle prayer
besant nagar church mass today
night prayer catholic tamil
catholic church songs tamil new
divine mercy chaplet sorrowful mysteries
joyful mysteries of the rosary in tamil
christian prayer in jerusalem
infant jesus church manali new town
velankanni miracle story
shrine of the divine mercy mass
tamil rosary Tuesday,
tamil rosary Wednesday,
tamil rosary Monday,
tamil Rosary Thursday,
Tamil rosary Friday,
tamil rosary Saturday,
yudha rosary,
early morning rosary,
vaelankanni madha rosary,
miracle, rosary miracles,
the holy rosary,
kalai jejam,
kaalai jebam,
காலை ஜெபம்

subscribe our channel for more prayers

Комментарии

Информация по комментариям в разработке