தோசையம்மா தோசை | Dosai amma Dosai | தமிழ் குழந்தைப் பாடல்கள் | Superkid TV Tamil

Описание к видео தோசையம்மா தோசை | Dosai amma Dosai | தமிழ் குழந்தைப் பாடல்கள் | Superkid TV Tamil

தமிழ் குழந்தைப் பாடல்கள் | தோசையம்மா தோசை
Dosai amma Dosai Tamil nursery rhyme | Superkid TV Tamil

பாடல் வரிகள் :
தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசிமாவும் உளுந்துமாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டட்டால் பூசை

Dosai amma Dosai -Tamil Nursery rhymes

Lyrics in English:
Dosai Amma Dosai
Amma Sutta Dosai
Arisimaavum Ulunthumaavum
Kalanthu Sutta Dosai
Appavukku Naalu
Ammavukku Moonu
Annanukku Rendu
Pappavukku Onnu
Thinna Thinna Aasai
Innum Kettal Pooasi

LIKE | SHARE | SUBSCRIBE our Channel and Don't forget to click the bell icon.

Song Audio & Visual Contents Owned & Copyright © by Superkid TV 2020. All Rights Reserved. Superkid TV

Nursery rhymes in Tamil, தமிழ் குழந்தைப் பாடல்கள்.

Комментарии

Информация по комментариям в разработке