Sri Ramana Ashram Tiruvannamalai Full details with 2 Ramana Meditation Caves Rules| ஸ்ரீ ரமண ஆசிரமம்

Описание к видео Sri Ramana Ashram Tiruvannamalai Full details with 2 Ramana Meditation Caves Rules| ஸ்ரீ ரமண ஆசிரமம்

Sri Ramana Ashram Tiruvannamalai Full details with 2 Ramana Meditation Caves Rules| ஸ்ரீ ரமண ஆசிரமம்.

*******************************

ஸ்ரீ ரமண ஆசிரமம் TIRUVANNAMALAI :
___________________________________________

ஸ்ரீ ரமணா ஆசிரமம் (ஸ்ரீ ரமணாச்ரமம், Sri Ramana Ashram) என்பது இரமண மகரிசியின் நினைவாக, அவர்களின் சீடர்களால் கட்டப்பட்ட ஓர் ஆசிரமமாகும். இது 1922 ஆம் ஆண்டில் இருந்து அத்வைத வேதாந்த நெறியை போதித்து வாழ்ந்த இரமண மகரிசி மரணம் அடைந்த ஆண்டான, 1950 வரை இவரது வீடாக இருந்தது. இது பெங்களூர் சாலையில், திருவண்ணாமலைக்கு மேற்கு பகுதியில், அருணாச்சலமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அவரது சமாதி கோவில் புண்ணிய இடமாக கருதப்படுகிறது. ஆசிரமத்தைக் காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

*************************************

IN THIS VIDEO I HAD EXPLAINED ABOUT THE COMPLETE DETAILS ABOUT THE HISTROY, WAY TO REACH, TIMINGS, RULES,ACCOMADATION,CAVES DETAILS,ETC IN TAMIL LANGUAGE. FOR ANY QURIES YOU CAN COMMENT AND I WILL TO MY KNOWLEDGE IMMEDIATELY ANSWER YOUR QUESTION.

THE ADDRESS IS GIVEN BELOW:

SRI RAMANAASRAMAM THIRVANNAMALAI 606 603.TN INDIA. PH: 04175 237200

ANY ONE CAN STAY THERE FOR MEDITATION FOR A PERIOD OF NOT MORE THAN 3 DAYS (EXTENTABLE UNDER CERTAIN CONDITON) IN THIER ROOMS BY MAILING PRIOR 30 DAYS IN ADVANCE THE SITE ADDRESS IS : www.sriramanamaharshi.org, YOU CAN ALSO GET ANY NUMBER OF BOOKS WRITTEN BY RAMANA.

***********************************

RAMANA MAHARISHI
MAHARISHE RAMANAR
TIRUVENNAMALAI RAMANAR ASHRAM
BAGAWAN RAMANAR ASHRAM TIRUVANNAMALAI
SRI RMANAMAHARISHI
ஸ்ரீ ரமண ஆசிரமம்

*************************************
HOW TO STAY IN RAMANA ASHRAM TIRUVANNAMALAI
WAY TO RAMANA ASHRAM

***********************************

ஸ்ரீ ரமணா ஆசிரமம்,ரமண ஆசிரமம்,ஸ்ரீ ரமண மகரிஷி,இரமண ஆசிரமம்,ரமணர்,பகவான் ரமணர்,ரமண மகரிஷி,பகவான் ரமண மகரிஷி,ரமண மகரிஷி தியானம்,ரமண மகரிஷி பிறந்த இடம்,ரமண மகரிஷி ‌,ரமணாசிரமம்,ரமண மகரிஷி பிறப்பும் இளமையும்,ரமண மகரிஷி நான் யார்,திருவண்ணாமலை ரமணாஸ்ரமம்,ரமண மகரிஷி உபதேசங்கள்,ரமண மஹரிஷியின் வரலாறு,ரமண மகரிஷி பொன்மொழிகள்,ரமண மகரிஷியின் அறிவுரைகள்,ரமணர் மகரிஷியின் வரலாறு,இரமண மகரிசி,#ரமணமகரிஷி, #SriRamanaAshram #TiruvannamalaiRamanaAshram மகான் இரமணர்,மகான் இரமணர் உபதேசங்கள்,உபதேசம்,சித்தர்

************************************

Комментарии

Информация по комментариям в разработке