உடுக்கை நாதம் பகுதி-1 தெரிந்ததும் தெரியாததும் - சாம்பவிரட்ஷகர் விஸ்வப்பிரம்மஸ்ரீ கி.சர்வேஸ்வரன் ஐயா

Описание к видео உடுக்கை நாதம் பகுதி-1 தெரிந்ததும் தெரியாததும் - சாம்பவிரட்ஷகர் விஸ்வப்பிரம்மஸ்ரீ கி.சர்வேஸ்வரன் ஐயா

இலங்கைத் திருநாட்டில் பத்ததிசார் கிராமிய சடங்குகளில் இசைக்கப்படுகின்றதாகிய இந்த மகத்துவம் வாய்ந்த உடுக்கை இசைக்கருவி இறைவனோடு அதுவும் குறிப்பாக சிவபெருமானோடு தொடர்புடையோர் மகத்துவம் வாய்ந்த கருவியாகும் சிவபெருமான் உடுக்கை ஏந்திய கரம் என்று சொல்லப்படுகின்ற சிருஷ்டித் தொழிலை உடைய அர்த்தமாக கொள்ளப்படுகின்றது. சிவபெருமான் இந்த உடுக்கையின் நாதத்திலிருந்து தான் உலகத்தை படைத்ததாகவும் புராணங்களிலே செய்திகள் காணப்படுகின்றன. இசைக்கருவிகளுக்கு முதன்மையானதாக இந்த உடுக்கை இசைக் கருவி கொள்ளப்படுகின்றது. இதனுடைய பல பகுதிகளும் பல தத்துவங்களை கொண்டதாக அமைந்துள்ளன. படைப்பிற்கு மூலகாரணமாக விளங்கிய இந்த உடுக்கையின் உடைய நாதத்தை எழுப்புவதற்கு முன்னர் இந்த கிராமிய சடங்குகளில் சில மரபுவழியாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவது காணக் கூடியதாக உள்ளது . இது தொடர்பாக மேலதிக தகவல்களைக் கொண்டு இந்தக் காணொலி/கொணொளி அமைந்துள்ளது. இதனை வழங்குபவர் சாம்பவிரட்ஷகர் விஸ்வப்பிரம்மஸ்ரீ கி.சர்வேஸ்வரன் ஐயா B.A(Hons).Sp. Hindu Civilization.

மேலும் எமது பல்சுவைத் தகவல்களைப் பார்வையிட கீழுழ்ள link ஐ பணன்படுத்துங்கள்

தொழிநுட்ப தகவல்கள்
-------------------------------------------
   • Technology  

பத்தும் பலதும்
-----------------------------
   • paththum palathum  

சினிமா செய்திகள்
-------------------------------------
   • சினிமா | Cinema  

இலக்கியம்
----------------------
   • இலக்கியம்  

இலங்கைச் செய்திகள்
-------------------------------------------
   • Sri Lanka NEWS  

வினோதங்கள்
---------------------------
   • வினோதங்கள்  

கதை கேட்போம்
-------------------------
   • கதை கேட்போம்  

மருத்துவம்
-----------------
   • மருத்துவம்  



ஆன்மிகம்
---------------------
நாயன்மாரைப் போற்றுவோம்
   • நாயன்மாரைப் போற்றுவோம்  

Комментарии

Информация по комментариям в разработке