இருமல், சளி, நுரையீரல், பேச்சுக்குறைபாடு, ஆஸ்துமா, Thyroid, மனஅமைதி சரிசெய்யும் முத்திரை வைத்தியம்

Описание к видео இருமல், சளி, நுரையீரல், பேச்சுக்குறைபாடு, ஆஸ்துமா, Thyroid, மனஅமைதி சரிசெய்யும் முத்திரை வைத்தியம்

இருமல், சளி, நுரையீரல், பேச்சுக்குறைபாடு, ஆஸ்துமாவிலிருந்து விடுதலை, மனஅமைதி, தொண்டைப் பிரச்சனை, குரல்வளம், சரிசெய்யும் முத்திரை வைத்தியம்

நமசிவாய என்னும் மந்திரம் அனைவருக்கும் பொதுவானது, இது இந்து மதத்திற்கு மட்டும் பொதுவானது அல்ல. நமசிவாய என்பது ஒரு பொருள் பொதிந்த சொல் ஆகும்.
ந என்றால் மண்
ம என்றால் நீர்
சி என்றால் நெருப்பு
வ என்றால் காற்று
ய என்றால் ஆகாயம்

எப்போதும் மகிழ்ச்சி உங்களுடனே இருக்கின்றது. அந்த மகிழ்ச்சியின் ஆரம்பம் வெளியே எந்தப் பொருளிலும் இல்லை. உங்களுக்கு உள்ளே உள்ள அனைத்தும் அற்புதமானது அதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் உங்களிடம் இருந்துவிட்டால் உங்களை வெல்ல யாரும் இல்லை! வாழ்த்துக்கள்!

நன்றி!

உங்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் ஜாதக
ஆலோசனைக்குரிய விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ளமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.

This is my email id : [email protected]
This is my WhatsApp No : 99434 76587

Our Clinic : www.srinesiga.com

உங்கள் நிறுவனத்திற்கு ஏதேனும் வெப்சைட் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
Our Web : www.eraatech.com
Our Job : www.itsjg.com

R. Jaiganesh, B.C.S., M.C.A., LL.B., B.N.Y.S., Dr(Acu)., DEHM., Naturo Therapist(TNSDC)., Phd., M.D.(AT)., M.D(AYN)., D.H.M.Sc., DFR(Reflexology), Dorn Therapist, Astrologer(பாராம்பரிய முறை, சந்திர நாடி, கே.பி, பிருகு நந்தி நாடி முறைகளில் ஜோதிடம் பார்க்கப்படும்), Vastu Consultant

[ பொறுப்புத் துறப்பு :

இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகள் வரும் முன் காப்பதற்க்காகவும். சிறியளவில் உள்ள பிரச்சனைகளை உணவின் மூலம் சரிசெய்து கொள்ள முன்னோர்கள் கூறிய வழிமுறைகளை வெளிப்படுத்தியுள்ள பதிவுகள் ஆகும். ஆகவே தங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகி தங்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இங்கு வெளியிட்டுள்ள வீடியோக்களை வைத்து உங்களுக்கான வைத்தியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உடனடியாக மருந்தை நிறுத்தக் கூடிய வேலையை செய்யக் கூடாது. அப்படி நீங்களே முடிவு செய்து உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அல்லது வேறு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டாலோ அதற்கு இந்த வீடியோவில் உள்ள வீடியோ பதிவுகளோ அல்லது இந்த வலைத்தளமோ மற்றும் இந்த சேனலோ பொறுப்பேற்காது.

ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று உங்களுக்கான வைத்தியத்தை பின்பற்றுங்கள். நன்றி! நீங்களாக கற்பனை செய்து கொண்டு ஏதாவது செய்தாலும் இந்த வலைத்தளம் பொறுப்பேற்காது. ]

Комментарии

Информация по комментариям в разработке