பால் பாயசம் | Paal Payasam |

Описание к видео பால் பாயசம் | Paal Payasam |

Who will say no to Payasam? Learn how to make the Milk Payasam - The right method. Just with Rice, Milk, and Sugar you can make this Payasam in 30-45 mins. If you add MilMaid, the taste turns to kind of Milk Kheer. So don't add milkmaid, try this and let me know the feedback in comments.

ம்ம்ம்ம்ம்!!!!! ஸ்வீட்னாலே குஷி தான் எல்லாருக்கும் அதுவும் ஈஸியா செய்யக்கூடிய பால் பாயசம்னா அவளோதான்!!!!!!! இந்த வீடியோல பால் பாயசம் செய்வது எப்படினு பார்த்து உங்கள் வீட்டில் செய்து நீங்களும் உங்கள் குடும்பத்தினருடன் உண்டு மகிழுங்கள்........ மறக்காம!!!! உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Ingredients
பால் / Milk - 1/2 Litre
பச்சரிசி / Raw Rice - 1&1/2 Spoon
சக்கரை / Sugar
முந்திரி / Cashew Nuts - 10
காய்ந்த திராச்சை / Raisin - 5
ஏலக்காய் / Cardamom - 3
நெய் / Ghee - 1 Spoon
________________________________________
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places

Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.

Editing: Jagadish.V

#CDK Quick_Recipe
Follow him on
Facebook:   / chefdeenadhayalan.in  
Instagram:   / chefdeenadhayalan  

Комментарии

Информация по комментариям в разработке