மாநில கட்சி தலைவரின் படுகொலைஅரசியல் பின்புலம் என்ன? | Armstrong

Описание к видео மாநில கட்சி தலைவரின் படுகொலைஅரசியல் பின்புலம் என்ன? | Armstrong

#bsp #amstrong #chennainews

Join this channel to get access to perks:
   / @vikatanwebtv  


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). வழக்கறிஞரான இவர் சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் வீட்டின் அருகே நின்று அவரின் சகோதரர் வீரமணி (65), ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் பாலாஜி (53) உள்பட சிலருடன் இரவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியது. அதைத் தடுத்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி, பாலாஜி ஆகியோருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. இந்தக் கொடூர தாக்குதலில் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். வீரமணி, பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Video Credits:

###


Host: Ponkumaragurubaran
Host : Cibi chakravarthy
Camera : Vignesh
Editing - punithan
Thumbnail : Santhosh Charles
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh

###

Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...

Комментарии

Информация по комментариям в разработке