KANDIYUR EKAMBARESWARAR KAAMATCHI YEZHAVARKULALI IRAIPANI - KUMBABISEGAM (கும்பாபிஷேகம்) PART 3

Описание к видео KANDIYUR EKAMBARESWARAR KAAMATCHI YEZHAVARKULALI IRAIPANI - KUMBABISEGAM (கும்பாபிஷேகம்) PART 3

KANDIYUR EKAMBARESWARAR KAAMATCHI YEZHAVARKULALI IRAIPANI MANDRAM - KUMBABISEGAM - PART 3 (கும்பாபிஷேகம் - Consecration ceremony)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...
ஏகாம்பரேசுவரர் காமாட்சி அம்மன் ஏலவார்குழலி திருத்தலம்
சிறப்பு - ( காஞ்சிக்கு அடுத்தபடியாக இத்திருக்கோவில்)
இடம் : கண்டியூர் பெரம்பர் கோவில், ஆலங்குடி (கும்பகோணம்) குருத்தலம் அருகில் சுமார் 6 km தொலைவில், (கும்பகோணத்திலிருந்து சுமார் 15 km தொலைவில்), குடவாயிலில் இருந்து 7 km தொலைவில்
எனது சொந்த ஊரான.. கண்டியூர் பெரம்பர் கோவில் உள்ள பழம்பெரும் சோழர் காலத்து கோவிலானது முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் ..
200 வருடங்களுக்கு முன் அக்கோவிலை பாலாலயம் செய்யத்துள்ளனர். (1835 அச்சிடபட்ட செப்புக் காசு கண்டெடுக்கபட்டது)தற்போது ஊர்மக்களும் இளைஞர்களும் முற்கால சோழர்கள் கட்டிய கோவிலை அதே இடத்தில் புதியதாக உருவாக்க முடிவெடுத்து அதற்கான பணிகளை முன்னெடுத்து தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் கோவிலின் குடமுழுக்கு வெகு சிறப்பாக நடந்தேறியது( Sep 15 2024) இந்த பணிகளுக்காக கிட்டதட்ட 7,8 வருட காலம் ஆகியுள்ளது .. பொது மக்கள் கூடி செய்யும் இப்பணிக்கு பல விடயங்கள் பெரும் சவாலாக இருந்தது.. உதவி செய்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
இக்கோவிலை பற்றியும் , பணிகள் பற்றியும் மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள தொடர்பு எண் : முகேஷ் 8438651706
நன்றி 🙏🏼

Комментарии

Информация по комментариям в разработке