"காசுக்கு தண்ணீர வாங்க கூடாதுன்னுதான் போராடிட்டு இருக்கேன்"- ஏரிகளை மீட்டெடுக்கும் தமிழக இளைஞர்

Описание к видео "காசுக்கு தண்ணீர வாங்க கூடாதுன்னுதான் போராடிட்டு இருக்கேன்"- ஏரிகளை மீட்டெடுக்கும் தமிழக இளைஞர்

#lakerestoration #waterscarcity #sustainablewatermanagement

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்களை மீட்டெடுத்திருக்கிறார் நிமல் ராகவன். அவரது இந்த பணி நூற்றுக்கணக்கான விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பெரும் அளவில் உதவியாக இருந்து வருகிறது. நீர் ஆதாரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் அனைவரும் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று நிமல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தயாரிப்பு - கிருத்திகா நாராயணன்
ஒளிப்பதிவு - நந்தகிஷோர்
படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
நிர்வாக இயக்குநர் - டெபாராட்டி குஹா
நிர்வாக தயாரிப்பு - அறவாழி இளம்பரிதி
ட்ரோன் ஒளிப்பதிவு - கண்ணதாசன்

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке