விண்ணின் மைந்தன் | Vinnin Mainthan | Cover Medley | Revival Waves - Canada | Tamil Christmas Song

Описание к видео விண்ணின் மைந்தன் | Vinnin Mainthan | Cover Medley | Revival Waves - Canada | Tamil Christmas Song

#vinninmainthan #revivalwavesofchrist #revivalsingers #tamilchristmassong #tamilchristmasmedly #vinninventhancover #vinninventhan

Credits:
Revival Singers: Sharon Gabriel, Rijah M, Abisha Samuel, Onyx Mathew, Hema James, Charles Samuel, Mathew Antony, James Pathrose

Keyboard: Gift Samuel, Jack James
Drums: Scott James
Video: Charles Samuel, Mathew Antony
Music mix: Jack James
Video Editing: Scott James

விண்ணின் மைந்தன் மண்ணில்
பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்
வாய்மையானவர் வழியுமானவர்
வியப்புடன் போற்றிடுவோம்

அன்னையுள்ளம் கொண்டவர்,
முன்னணையில் பிறந்தார்
கந்தைத்துணி கோலமாய்,
மீட்பரே பிறந்தார்! பிறந்தார்!
அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் – 2

த ப த ப க ரி ச ச ரி க ச
த ப த ப க ரி ச ச ரி க ச
க ம த ப - க ம த ப
க ம த ப ப நி நி ச

வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்
மாறும் உலகிலே மாறா நல்லவர்
நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்
பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்
அவரைப் பாடி மகிழ்வோம் – அன்னையுள்ளம்

Shepherd awakened
As Angels descended
bringing the good news of
Child Jesus birth
Gloria Gloria Gloria
Our King and our Saviour is born

We want to wish you a Merry Christmas - 2
We want to wish you a Merry Christmas
from the bottom of our hearts.

Комментарии

Информация по комментариям в разработке