#KGF

Описание к видео #KGF

தங்கவயலில் முதல் முறையாக ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது ஃபேமிலி ஃபன் பேர் கண்காட்சி (எக்சிபிஷன்) நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைத்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை கடலிலுள் இருப்பது போன்று உணர்வு ஏற்படுத்தும் அதுமட்டுமல்ல , கேளிக்கை பூங்கா, உட்புற ஷாப்பிங், வித்தியாசமான உணவு வகைகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு மையம் போன்ற எண்ணிலடங்கா ஓர் புதிய அனுபவத்தை பெற நீங்கள் உடனே நீங்கள் செல்ல வேண்டிய இடம் அசோக் நகர், பாலகிருஷ்ணா லேஅவுட் அருகில் உள்ள ஃபேமிலி ஃபன் பேர் கண்காட்சி மையத்திற்கு...

FIRST TIME IN KGF AQUA UNDERWATER TUNNEL AQUARIUM, AMUSEMENT PARK, INDOOR SHOPPING , FOOD COURT'S & KIDS ZONE PLACE ASHOK NAGAR, NEAR BALAKRISHNA LAYOUT, KGF...

Комментарии

Информация по комментариям в разработке