Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть தன் நண்பனின் அறிவுரை கேட்டு தன் குணத்தை மாத்தி கொண்ட சிறுவன்|கூடி வாழ்ந்தால் கோடி நன்மை|குட்டிக்கதை

  • விருதை பொண்ணு - Virudhai Ponnu
  • 2025-03-26
  • 18
தன் நண்பனின் அறிவுரை கேட்டு தன் குணத்தை மாத்தி  கொண்ட சிறுவன்|கூடி வாழ்ந்தால் கோடி நன்மை|குட்டிக்கதை
virudhunagarvirudhaiponnuvirudhaiponnuவிருதை பொண்ணுstorycookingசமையல்கதைசுட்டிஸ்குழந்தைகள்குழந்தைகதைகள்ஆன்மிகம்பாடல்கள்பாடல்குட்டிக்கதைகூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  • ok logo

Скачать தன் நண்பனின் அறிவுரை கேட்டு தன் குணத்தை மாத்தி கொண்ட சிறுவன்|கூடி வாழ்ந்தால் கோடி நன்மை|குட்டிக்கதை бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно தன் நண்பனின் அறிவுரை கேட்டு தன் குணத்தை மாத்தி கொண்ட சிறுவன்|கூடி வாழ்ந்தால் கோடி நன்மை|குட்டிக்கதை или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку தன் நண்பனின் அறிவுரை கேட்டு தன் குணத்தை மாத்தி கொண்ட சிறுவன்|கூடி வாழ்ந்தால் கோடி நன்மை|குட்டிக்கதை бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео தன் நண்பனின் அறிவுரை கேட்டு தன் குணத்தை மாத்தி கொண்ட சிறுவன்|கூடி வாழ்ந்தால் கோடி நன்மை|குட்டிக்கதை

Follow us;

  / virudhai.ponnu  
  / clahrvysrlpuzy  
  / virudhaiponnu  

#விருதைபொண்ணு #கதைநேரம்
#குட்டிக்கதை #70நொடிகதை #தன்னம்பிக்கைகுட்டிகதை
#தன்னம்பிக்கை #கூடிவாழ்ந்தால்கோடிநன்மை

🌸கோபு தனிமை விரும்பி. யாருடனும் பேச மாட்டான். மற்ற மாணவர்கள், பாடங்களில் சந்தேகம் கேட்டால், சொல்லித்தர மாட்டான். கூடி விளையாட மாட்டான்.

🌼🌼அவனுடன் படித்தவன் ராமு. அவனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள். எல்லாருடனும் விளையாடுவான். கலகலப்பாக பேசுவான். எந்த உதவி கேட்டாலும் செய்வான்.

🌸🌸நண்பர்கள், ராமுவை கொண்டாடினர்.

🌼🌼அதைப் பார்க்கும் போதெல்லாம், கோபுவுக்கு பொறாமை ஏற்பட்டது. மனதுக்குள் புழுங்கினான். ஒருமுறை கூட கோபுவை ஒதுக்கியதில்லை ராமு. மிகவும் அன்புடன் நடந்து கொள்வான்.

🌸🌸பாடங்களை உரு போடுவதில் மன்னன் கோபு. திரும்ப திரும்ப படித்து மனப்பாடம் செய்துக் கொள்வான். என்ன பயன்... படிப்பில், ராமுவை முந்த முடியவில்லை.

🌼🌼ஒருமுறை, 'கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாயே ராமு...' என நாசுக்காக ஆரம்பித்தான் கோபு.

'கேள்... தயங்காதே...'

🌸🌸'வகுப்பில் நன்றாக பாடத்தை கவனிக்கிறேன்; வீட்டில் பலமுறை மனப்பாடம் செய்கிறேன். ஆனாலும், என்னை விட அதிக மதிப்பெண் வாங்கி விடுகிறாயே...'

🌼🌼'நீயோ, பாடத்தை மனப்பாடம் செய்கிறாய்; நான் அப்படி செய்வதில்லை. இனிமையாக படிக்கிறேன். பாடத்தில் சந்தேகம் கேட்பவர்களுக்கு, சலிக்காமல் சொல்லிக் கொடுக்கிறேன். அதனால், மனப்பாடம் செய்வதை விட, ஆழப்பதிந்து விடுகின்றன பாடங்கள்...'

🌸🌸நன்றி... இனி, யார் என்ன உதவி கேட்டாலும் செய்வேன்...'

🌼🌼தீர்மானமாக கூறியபடி நடந்தான், கோபு. அவனுக்கும் நண்பர் கூட்டம் அதிகரித்தது.

🌸🌸குழந்தைகளே... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பாடத்தை கற்றுக் கொள்ளுங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]