Solar Eclipse 2024: இன்று நிகழப்போகும் சூரிய கிரகணம் ஏன் நூற்றாண்டின் அரிய நிகழ்வு? Nasa Plan என்ன?

Описание к видео Solar Eclipse 2024: இன்று நிகழப்போகும் சூரிய கிரகணம் ஏன் நூற்றாண்டின் அரிய நிகழ்வு? Nasa Plan என்ன?

ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும்.

#SolarEclipse #Moon #Sun

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке