Sivaji Ganesan | நடிகர் திலகம் சிவாஜி | நடையில் சிறந்த நாயகன் | எத்தனை விதமான நடை

Описание к видео Sivaji Ganesan | நடிகர் திலகம் சிவாஜி | நடையில் சிறந்த நாயகன் | எத்தனை விதமான நடை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் விதம் விதமான நடையை பற்றிய காணொளி
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனை "நடையில் நின்றுயர் நாயகன்" என்பார். நடிகர் திலகம் சிவாஜியைப் போல நடிக்க மட்டுமல்ல ,நடக்கக்கூட எவராலும் முடியாது என்பதைக் காட்டும் பதிவு. இது சிவாஜி ரசிகர்களுக்கு நல்ல விருந்து.
நான் ரசித்த நடிகர் திலகத்தின் நடைகளைக் காட்டியிருக்கிறேன். உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.
காணொளியில் இடம்பெற்ற படங்களும் பாடல்களும் காட்சிகளும்
1.திருவருட்ச்செல்வர் _ மன்னவன் வந்தானடி
2.ஞானஒளி _ தேவனே என்னை பாருங்கள்
3.திருவருட்ச்செல்வர் _ அப்பர்
4.மனோகரா _ சங்கிலியால் இழுத்து வரும் காட்சி
5.பார்த்தால் பசி தீரும் _ உள்ளம் என்பது ஆமை
6.இருமலர்கள் _மாதவிப் பொன்மயிலால்
7.தெய்வமகன்
8.திருவிளையாடல் _ மீனவனாக
9. தங்கப் பதக்கம்
10. பாகப் பிரிவினை
11. அவன்தான் மனிதன் _ மனிதன் நினைப்பதுண்டு
12.வியட்நாம் வீடு
13.ஆண்டவன் கட்டளை _ ஆறு மனமே ஆறு
14. உயர்ந்த மனிதன் _அந்தநாள் ஞாபகம்
15. ஆண்டவன் கட்டளை _ அமைதியான நதியினிலே ஓடம்
16.ஆலயமணி _ சட்டி சுட்டதடா
17. பாலும் பழமும் _போனால் போகட்டும் போடா
18. முதல் மரியாதை _ பூங்காற்று திரும்புமா

#sivajiGanesan #NadigarThilagam #manokara #shivaji_ganesan #sevaaliye

For More Videos Subscribe Our Channel - shorturl.at/gktI1

RELATED VIDEOS :
1. காதல் மருத்துவர் கவியரசரின் "தாழையாம் பூ முடிச்சு" பாடல் -    • காதல் மருத்துவர் கவியரசரின் "தாழையாம்...  

2. அம்மம்மா தம்பி என்று நம்பி -    • அம்மம்மா தம்பி என்று நம்பி | TMS | MS...  

3. arivumathi | முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன -    • arivumathi | முத்தமிழே முத்தமிழே முத்...  

4. pattimandram | அழியாத் தமிழின் அடையாளம் வள்ளுவரே | தீர்ப்பு | பகத்சிங் வீசிய குண்டும் திருக்குறளும் -    • pattimandram | அழியாத் தமிழின் அடையாள...  

5. மக்களாட்சியைப் போற்றிய கம்பன் -    • மக்களாட்சியைப் போற்றிய கம்பன் | patti...  

Комментарии

Информация по комментариям в разработке