ஆஞ்சநேய Hanuman Tamil Devotional Song Kadayanallur Gomati Ammal

Описание к видео ஆஞ்சநேய Hanuman Tamil Devotional Song Kadayanallur Gomati Ammal

ஆத்ம ராமனாய் ராமனை கொண்ட ஆஞ்சநேயா வாராய் அஞ்சனாதேவி குமரனான அனுமானே இப்போ வாராய்

வாயு புத்திரனாக வந்த வானர வீரா வாராய் சீதா தேவி தன் துயரை தீர்த்த திட பராக்கிரமா வாராய்

இக பர சுகம் அளிக்கும் இன்பனே இப்போ வாராய்பேதை உந்தன் பாதம் பணிந்தேன் பிரேம ரூபாவாராய்

தீர தீர தீர தீர தீர ரூபா வாரா ய்
வீர வீர வீர வீர வீர ரூபா வாராய்

ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய என ஜெய கோஷத்துடன் வாராய் அபயம் தந்து ஆண்டருள் அஞ்சாதே என்று உரைக்க நீ வாராய்

Комментарии

Информация по комментариям в разработке