அழிந்து வரும் கரகாட்டம் | |Karakattam dance training | கரகாட்டம் |Karakattam | பாரம்பரிய கலைகள் |

Описание к видео அழிந்து வரும் கரகாட்டம் | |Karakattam dance training | கரகாட்டம் |Karakattam | பாரம்பரிய கலைகள் |

#karakattam
#tamilnews
#கரகாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலைகள் நாகரீகம் என்ற பெயரில் மேலைநாட்டு கலாச்சாரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில், திருச்சி கலை அருவி கலைக் கூடம் சார்பில் ,அதன் இயக்குநரும், நாட்டுப்புற நுண்கலைத்துறை பகுதிநேர உதவி பேராசிரியருமான அ.இளவழகன் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கிராமப்புற கலைகளை பயின்று வருகின்றனர்.

கரகாட்டம் என்றாலே ஆபாச நடனம் என்பதை மாற்றி கிராமப்புற கலைகளுக்கு புத்துயிர் அளித்து வரும் இவர்களின் கரகாட்ட கலை பயிற்சி பெறுவதை காண்போம்...


தமிழர்களின் பாரம்பரிய
நாட்டுப்புறக் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவளிப்போம்...!

நம் பாரம்பரியத்தை காப்போம்..!

Комментарии

Информация по комментариям в разработке