வைகுண்ட ஏகாதசி 2025 விரதம் இருந்து 2 நாள் கண்விழித்து மந்திரம் சொன்னால் தேடி வரும் பணவரவு

Описание к видео வைகுண்ட ஏகாதசி 2025 விரதம் இருந்து 2 நாள் கண்விழித்து மந்திரம் சொன்னால் தேடி வரும் பணவரவு

வைகுண்ட ஏகாதசி 2025 விரதம் இருந்து 2 நாள் கண்விழித்து மந்திரம் சொன்னால் தேடி வரும் பணவரவு

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே.

வைகுண்ட ஏகாதசி ஒரு அற்புதமான உன்னதமான வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி எந்த நாள் வருகிறது எவ்வாறு விரதங்கள் இருக்க வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும். இந்தப் பதிவில் முழுதாக பார்ப்போம்...

ஏகாதசி விரதம் என்பது இயல்பாகவே நம் உடலையும் மனதையும் மேம்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான விரதம். வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அந்த நாளில் இந்த ஆண்டில் முழுவதுமாக இழந்தவர்கள். பாவ புண்ணிய கணக்கை பார்த்து. புண்ணியம் செய்தவர்கள் எல்லாம் சொர்க்கம் செல்வதாகவும் பாவம் செய்தவர்கள் எல்லாம் நரகம் செல்வதாகவும் நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளார்கள். புண்ணியம் சேர வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருங்கள்....

Vaikunda Ekadasi is a wonderful and noble worship day. What day is Vaikunda Ekadasi coming this year and how should the fasts be? What you should do. Let's see it in full in this post

For more details: 7868868899

#மஹாலட்சுமி #ஏகாதசி #திருப்பதி #விரதம் #உப்பு_வழிபாடு #Vaikunda_Ekadesi #StarAnandRam #Gubera_Guruji #Perumal #Thirupathi #Ekadesi_Worship #bogifestival #pongal

Комментарии

Информация по комментариям в разработке