ஆன்மீகம் என்றால் என்ன? நான்கே வரியில் விளக்கும் திருமூலர் திருமந்திரம் | Yavarkumam Oru Pachilai

Описание к видео ஆன்மீகம் என்றால் என்ன? நான்கே வரியில் விளக்கும் திருமூலர் திருமந்திரம் | Yavarkumam Oru Pachilai

Yavarkumam Oru Pachilai, Thirumoolar Thirumanthiram - Tirumantiram - திருமூலர் அருளிய திருமந்திரம்

திருமந்திரம் பாடல் எண் 252: முதல் தந்திரம் – 16

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே

#aalayamselveer #thirumanthiram

Комментарии

Информация по комментариям в разработке