Share Market-ல எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாமா? |

Описание к видео Share Market-ல எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாமா? |

#youtubefeed #sharemarket #sensex

ஆயிரக்கணக்கான பங்குகள் இருக்கின்றன. எதன் அடிப்படையில் அதிலிருந்து சிறந்த பங்குகளை நான் தேர்வு செய்வது, டிவிடெண்ட் அதிகம் தரும் பங்குகளாக தேர்வு செய்து அதில் முதலீடு செய்யலாமா, ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியிடப்பட வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தின் criteria என்ன, ஐ.பி.ஓ முதலீடு சிறந்ததா, ஏற்கனவே பங்குச்சந்தையில் பட்டியல் ஆகி சந்தையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்வது சிறந்ததா, Profit booking என்றால் என்ன, எப்போது ஒரு முதலீட்டாளர் profit booking செய்ய வேண்டும் போன்ற
பங்குச்சந்தை சார்ந்த நாணயம் விகடன் நேயர்களின் 10 கேள்விகளுக்கு பளிச் பதில்களை இந்த வீடியோவில் தந்திருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.

Video Credits:

###

Reporter :
Host : S.Karthikeyan
Camera : Hariharan T
Camera: Suresh kumar R
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Lenin Raj.P
Graphics:
Video Coordinator :
Video Producer: S.Karthikeyan
Executive Producer:
Thumbnail Artist: Santhosh.C
Channel Optimiser:
Channel Manager: S.Karthikeyan
Deputy chief social media producer : Shivakumar M R
Asst Channel Head:

###


Subscription Video link:
https://vikatanmobile.page.link/nanay...

Nanayam Vikatan Social Media Pages:
Facebook -   / naanayamvikatan  
Insta -   / nanayamvika.  .
Twitter -   / naanayamvikatan  

VIKATAN TV:    / vikatanwebtv  
NEWS SENSE:    / sudasuda  
ANANDA VIKATAN:    / anandavikatantv  
CINEMA VIKATAN:    / cinemavikatan  
SAYSWAG:    / sayswag  
AVAL VIKATAN:    / avalvikatanchannel  
PASUMAI VIKATAN:    / pasumaivikatanchannel  
SAKTHI VIKATAN:    / sakthivikatan  
NANAYAM VIKATAN:    / nanayamvikatanyt  
MOTOR VIKATAN:    / motorvikatanmagazine  
TIMEPASS ONLINE:    / @timepassonline  
DOCTOR VIKATAN:    / doctorvikatan  

Комментарии

Информация по комментариям в разработке