Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 30.Health| அத்தி பழத்தின் நன்மை என்ன? சாப்பிடும் முறை என்ன? யார் யார் எத்தனை பழம் சாப்பிடலாம்?

  • Thendral Foundation
  • 2022-11-15
  • 2300
30.Health| அத்தி பழத்தின் நன்மை என்ன? சாப்பிடும் முறை என்ன? யார் யார் எத்தனை பழம் சாப்பிடலாம்?
  • ok logo

Скачать 30.Health| அத்தி பழத்தின் நன்மை என்ன? சாப்பிடும் முறை என்ன? யார் யார் எத்தனை பழம் சாப்பிடலாம்? бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 30.Health| அத்தி பழத்தின் நன்மை என்ன? சாப்பிடும் முறை என்ன? யார் யார் எத்தனை பழம் சாப்பிடலாம்? или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 30.Health| அத்தி பழத்தின் நன்மை என்ன? சாப்பிடும் முறை என்ன? யார் யார் எத்தனை பழம் சாப்பிடலாம்? бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 30.Health| அத்தி பழத்தின் நன்மை என்ன? சாப்பிடும் முறை என்ன? யார் யார் எத்தனை பழம் சாப்பிடலாம்?

November 23,24,25,26,27-2022
ஆயுசு நூறு பயிற்சி என்றால் என்ன?
   • ஆயுசு நூறு பயிற்சி என்றால் என்ன? ஏன் நேரடி...  

#7904119044 #நேரடிபயிற்சி #ஆயுசுநூறு

💠💠 மதுரைக்கு வாங்க🌀🌀
தென்றல் பவுண்டேஷன்ல, ஆயுசு 💯 நிகழ்ச்சியின்னு சொல்றாங்க‼️‼️‼️
அது எப்டிதா இருக்குன்னு ஒரு தடவ போயி பாக்கலாங்க‼️‼️‼️
மூனு நாள்ல இயற்கை உணவு தாராங்களாமா❗❗❗
காய்கறில குளிக்க வெக்கறாங்களாமா❗❗❗
அடுப்பில்லாமையே சமைக்கிறது எப்படின்னு சொல்லி தாராங்களாமா‼️‼️‼️
இதுக்கு போனா எடை கொறையுதாமா‼️‼️‼️
தோல் மினு மினுனு ஆகுதாமா‼️‼️‼️
நல்லா தூக்கம் வருதாமா‼️‼️‼️
பல்லு வலி இல்லையாமா‼️‼️‼️
கண்ணு பளபளன்னு தெரியுதாமா‼️‼️‼️
முழங்காலு வலியெல்லாம் இல்லாம போகுதாமா‼️‼️‼️
எப்படி இருக்குன்னு ஒரு தடவதா போயி பாக்கலாங்க ‼️‼️‼️
அங்க இருக்கிற இடமே இயற்கையா இருக்குதாம்ங்க‼️‼️‼️
சுற்றுலா போறமாதிரி ஒரு தடவ போலாம்ங்க‼️‼️‼️
நா போறேனுங்க, நீங்களுந்தா வாங்களே நல்லா இருக்கலாமே‼️‼️‼️
சந்தோஷமா மூனு நாளு இருந்துட்டு வர்லாங்க‼️‼️‼️
எவ்வளவோ செலவு பண்றமுங்க, இதுல என்ன தான் இருக்குனு பார்ப்போமுங்க வாங்க‼️‼️‼️

இந்த நம்பருக்கு உடனே ஃபோனு பண்ணுங்க
+91 7904119044
உடல் நலத்தையும் மன வளத்தையும் அள்ளி செல்லுங்க ‼️‼️‼️
தங்குமிடம் உணவு செலவு உட்பட Rs.5000

Amazing Health care and mind strength program
Presenter: Thendral, mind body soul spritual master .

Are u interested?

No magic drug will ever be made to cure chronic disease.
However, a consistent healthy lifestyle will always stimulate the bodies self healing capacity and can help you reverse even diseases we've been told are irreversible and require drugs for life.
Love is the most important thing in the universe. Everyone, everything and every atom live only for love.
Water is the result of a love reaction between 1 oxygen and 2 hydrogen atoms.
Only when you give love does your life find true meaning.
Show love to someone today.
What good is it for man to gain the world and yet lose his soul?
Food for thought.
Take care of your body - Eat well, excercise, rest, be fruitful and wealthy.
But take care of your soul too - love, thank, forgive, be kind, patient, PRAY and help the poor and those in need.
WE 90% of the food you eat should be real food.
Real food is made by nature not man.
Real food is eaten in the way that nature intended. It is usually fresh, unprocessed and grown in natural and organic conditions.
Both animal and plant foods you eat need to be real food.

இயற்கையாக படைக்கப்பட்ட உணவு இயற்கையாக நமக்குத் தந்த உணர்வு இவை அனைத்தையும் வைத்து நமது உடலையும் மனதையும் பரிபூரணமாக குழந்தை போல மாற்ற முடியும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உடனடியாக 3 நாள் ஒதுக்குவதற்கு தயார் என்றால் இந்த பயிற்சி 100% உங்களுக்கு ஒரு அற்புதத்தை அதிசயத்தை நடத்திக் காட்டும்.

மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும் வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை.

உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன சத்து உள்ளது, நமக்கிருக்கும் பிரச்னைகளுக்கும் சாப்பிடும் உணவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்கிற எவ்விதப் புரிதலும் நமக்கு இல்லை. நாகரிகம், வளர்ச்சி, வேகம் என்கிற அசுரத்தனமான போக்கில் நம் உணவுப்பழக்கங்களில் இருந்து காய்கறிகளைக் கட்டம் கட்டி வைத்துவிட்டோம். வியாதிகள் பெருகிப்போய்விட்ட நிலையில்தான் காய்கறிகளின் அவசியம் நமக்குப் புரிகிறது. இயற்கையின் பெருங்கொடையாக நமக்கு வாய்த்திருக்கும் காய்கறிகள் குறித்து எளிய நடையில் அற்புதமாக டயட் பற்றிய தகவல் தருகிறேன். காய்கறிகளில் உள்ள எண்ணிலடங்கா சத்துக்களை எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி தருகிறேன். . காய்கறிகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை எனப் பொத்தம் பொதுவாகச் சொல்லாமல், எந்தக் காய்கறி உடலைக் குளிர்ச்சியாக்கும், எது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எந்தக் காய்கறியைப் பயன்படுத்துவது, காய்கறிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என சிறு குழந்தைக்கும் புரியும் விதமாக இருப்பது தென்றல் டயட் சிறப்பு.காய்கறிகளின் மகத்துவத்தையும் இன்றைய தலைமுறை காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஒருசேர வலியுறுத்தும் உணவு வழிகாட்டி தென்றல் டயட்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]