#தேவாரம் #devaram #thirumurai #திருப்புகழ் #trending
Idarinum Thalarinum Lyrics in Tamil | இடரினும் தளரினும் பாடல் வரிகள் | பணம் தரும் பதிகம் | Thevaram
வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/ பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/
திருஞானசம்பந்தர்
இடரினும் தளரினும் – பதிக வரலாறு
திருத்தென்குரங்காடுதுறை முதலிய தலங்களை வணங்கிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவாவடுதுறையை அடைந்து வழிபட்டு வரும் காலத்தில் அவரது தந்தையாராகிய சிவபாத இருதயர் அவர்முன் வந்து, தாம் யாகம் செய்வதற்கு காலம் வந்தமையால் அதனைச் செய்வதற்கு வேண்டிய பொன்னை விரும்பி விண்ணப்பித்தார்.
அதனைக் கேட்ட சம்பந்தர், தந்தைக்குக் கொடுப்பதற்குத் தம்மிடம் பொருள் ஒன்றும் இல்லாததை நினைந்து வருந்தி, ‘அந்தமிலாப் பொருள் எனப்படுவது ஆவடுதுறையுள் எந்தையார் இணையடித்தலங்கள் அன்றோ?’ என எழுந்து திருக்கோயிலை அடைந்தார். இறைவனைப் போற்றி ‘என்னை அடைந்து கேட்பவர்களுக்குக் கொடுக்கும் செல்வம் ஒன்றும் எனக்கு இல்லை; உன் திருவடியாகிய செல்வம் தவிர வேறொன்றும் நான் அறியேன்; உலக நன்மைக்காக இயற்ற இருக்கும் யாகத்தை நடத்திடப் பொன் பொருள் அருள மாட்டாயோ?’ என்று வினவி திருவருளை வேண்டுகின்ற ‘இடரினும் தளரினும்’ என்னும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார்.
அவ்வாறு தமது தந்தையாருக்காக பொருளை வேண்டி இன்றமிழ் பாடிய சம்பந்தரின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க இறைவன் திருவுள்ளம் கொண்டான். மாசிலாமணியீசரின் இன்னருளால் சிவபூதம் ஒன்று அங்கே தோன்றி பலி பீடத்தின்மேல் பசும்பொன் நிறைந்த உலவாக்கிழி (குறையாத பணமுடிப்பு) ஒன்றை வைத்தது; பின் சம்பந்தரை நோக்கி ‘இவ்வுலவாக்கிழி உமக்கு இறைவன் நல்கியது’ என்று உரைத்தது. இந்த அற்புதத்தால் மனம் மகிழ்ந்த சம்பந்தர் அந்த சிவப்பூதத்தின் முன் பணிந்தெழுந்தார். பணிந்தெழுந்த அவர் அக்கிழியைத் தமது தலைமீது தரித்து எடுத்துக்கொண்டு வந்து தமது தந்தையிடம் சென்று அவர் கையில் அக்கிழியைக் கொடுத்து ‘வேத முதல்வனாகிய சிவபெருமானைத் துதித்துத் தாங்கள் செய்யும் வேள்விக்கும் மற்றும் சீர்காழியில் உள்ள நல்லோர் பிறர் செய்யும் திருத்தொண்டுகளுக்கும் இந்தப் பொன் முடிப்பு உதவும்; எவ்வளவு எடுத்தாலும் உலவாமல் (குறையாமல்) நிறைந்தே இருக்கும் இந்தப் பொற்கிழி’ என்று மொழிந்தருளினார்.
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
#ஓதுவார் #ஒதுவார்மனோகர் #ஒதுவார்_மனோகர்
idarinum thalarinum,idarinum,idarinum thalarinum thevaram,thalarinum,idarinum thalarinum lyrics in tamil,idarinum thalarinum thevaram in tamil,idarinum thalarinum |,idarinum thalarinum song,idarinum thalarinum ragam,idarinum thalarinum padal,idarinum thalarinum meaning,idarinum thalarinum padhigam,idarinum thalarinum song lyrics,indarinum thalarinum by o s arun,idarinum thalarinum thevaram song,idarinum thalarinum thevaaram song
இடரினும் தளரினும்,இடரினும் தளரினும் பாடல் வரிகள்,இடரினும் தளரினும் mp3,இடரினும் தளரினும் பாடல்,இடரினும் தளரினும் lyrics,இடரினும் தளரினும் பதிகம்,இடரினும் தளரினும் தேவாரம்,இடரினும் தளரினும் எனதுறுநோய்,இடரினும் தளரினும் - தேவார பதிகம்,இடரினும் தளரினும் பாடல் விளக்கம்,திருஞான சம்பந்தர் அருளிய இடரினும் தளரினும் பாடல்,இடறினும் தளறினும்,இடரினும் தளரினும் | செல்வம் தரும் திருவாடுதுறை பதிகம் பாடல் -1 ,#இடரினுந்தளரினும்,பணம் தரும் பதிகம்,வறுமை நீக்கி பணம் தரும் பதிகம்
Информация по комментариям в разработке