மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்கும் பணியாளர்களின் குமுறல்.*

Описание к видео மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்கும் பணியாளர்களின் குமுறல்.*

மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்கும் பணியாளர்களின் குமுறல்.

தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குவோர் சங்கம் சார்பில் அதன் குமரி மாவட்ட தலைவர்.செல்வம் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில்" கிராமப்புறங்களில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இயக்குவதற்கான காலி பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் மேலும் கால முறை ஊதியத்தில் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்,ஊராட்சி பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஆனால் அவற்றை இயக்குவதற்கான பணியாளர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது, இதனால் 24 மணி நேரமும் இந்த பணியை மாதம் நான்காயிரம் சம்பளத்தில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது, குடும்பங்களை தவிக்க விட்டு வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளோம் எனவே அரசு தங்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பேட்டியளித்தார்.

Комментарии

Информация по комментариям в разработке