1328 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் முதன்முதலாக கட்டப்பட்ட கல் பள்ளி, தர்கா| Trichy Stone Mosque|

Описание к видео 1328 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் முதன்முதலாக கட்டப்பட்ட கல் பள்ளி, தர்கா| Trichy Stone Mosque|

#dargah #thandoratamilanislam #thandoratamilan #firstmosqueoftamilnadu #trichystonemosque #oldmoque #tamilnadudargahs #islamicvideos #vlog #travel #islam

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கண்ணியத்திற்குரியவர்களே!
அதிசயம்... ஆனால் உண்மை. 1328 ஆண்டுகளுக்கு முன்பு சகாபிகள் எனப்படும் நபித்தோழர்களால் தமிழகத்தில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் திருச்சியில் அமைந்துள்ளது. தமிழகத்தில் முதன்முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் இதுதான். திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் அஷஸகாபிகளால் கட்டப்பட்ட மக்கா மஸ்ஜித் எனும் பெயரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. அத்துடன் இஙகு 5 ஸகாபிகளின் மஜார்களுடன் தர்காக்களும் அமைந்துள்ளன.
ஒவ்வொரு முஸ்லிமும் காண வேண்டிய வரலாற்றுப் புகழ் மிக்க இடம் இது. இன்ஷா அல்லாஹ் வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். லைக் மற்றும் ஷேர் செய்துவிட்டு நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...

Thandora Tamilan Islam
9524263587

Assalamualaikum varah...
Trchy Makkah Masjid Mosque built by Ashahabis 1328 years before. This is us the first of Tamilnadu. There are 5 Sahabis Dargahs in this Beautiful stone mosque.it is situated near Kottai Railway station, Trichy. This stone moxque is one of the prides of Tamilnadu. Watch this vlog video, put your comments and don't forget to subscribe Thandora Tamilan Islam YouTube channel.

Комментарии

Информация по комментариям в разработке