உடனே கிளம்புங்க ...பணம் கிடைக்கும்.Leave immediately you will get money.AmuthaPunniamurthy.

Описание к видео உடனே கிளம்புங்க ...பணம் கிடைக்கும்.Leave immediately you will get money.AmuthaPunniamurthy.

உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்கும் பிடிக்காமலும் போகும் | சிலர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன் அதன் சாரம் தான் இந்த வீடியோ | பணம் சரளமாக வருவதற்கு என்ன வழி என்று ஒருவர் கேட்டார் | ஜன்னல் வடக்கில் இருக்க வேண்டும் | தென்மேற்கு திசையில் பீரோவில் பணம் வைக்க வேண்டும் பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும் | பூஜை அறையில் பணத்தை வைக்கக் கூடாது | தேக்கு மரப்பெட்டியில் பணத்தை வைக்க வேண்டும் | பணப்பெட்டியில் பச்சை கற்பூரம் ஏலக்காய் சோம்பு வசம்பு போட்டு வைக்க வேண்டும் | மயிலிறகை வைக்க வேண்டும் | வலம்புரிச் சங்கை வைக்க வேண்டும் | மசாலா டப்பாவா பீரோ | இந்த மாதிரி பரிகாரம் செய்யக்கூடியவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகவும் பணக்காரர்களாகவும் பண்ணை வீடு வைத்திருப்பவர்கள் ஆகவும் சொத்து பத்து உடையவர்களாகவும் இருக்கிறார்களா என்று நீ பார்த்தாயா | ? தேக்கில் கட்டில் பீரோ சோபா தான் செய்வாங்க பணம் கூடவா வைப்பாங்க | இப்போ பணம் எல்லாமே டிஜிட்டல்ல வந்துவிட்டது யார் கையிலயும் பணம் கிடையாது இந்த நிலையில பணப்பெட்டிக்கு என்ன தேவை | பரிகாரம் சொல்றவங்க யாராவது நீ வேலைக்கு போனியா மிச்சம் படிச்சியா சேமிச்சு வச்சிருக்கியான்னு கேட்டாங்களா | எதார்த்தமா யோசிச்சு பாரு பண மேலாண்மையை பாரு | ஆடம்பர செலவு எவ்வளவு பண்றோம் அவசிய செலவு எவ்வளவு பண்றோம் தேவைக்கான செலவு எவ்வளவு பண்றோம் செலவே செய்யாம போனால் என்ன நஷ்டம் ஏற்படும் அப்படிங்கிறத பத்தி எல்லாம் யோசிச்சு பாரு | உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குதா ஊதியம் பத்தலனா பார்ட்டைம் வேலைக்கு போகலாமா அப்படின்னு பாரு குடி சூது இல்லாம இருந்தா தொழில ஆசையா நன்றியை முழுமையாக செய்தா தானா பணம் சேரும் | நைந்து போன வேணாங்குற பின்னோக்கி இழுக்கற செயல்களில் ஈடுபடாமல் உழைப்ப முழுசா நம்பி வேலை செய்தா பணம் கிடைக்கும் | அமுதா புண்ணியமூர்த்தி | மதிசூடி |வலைகண்ணி |தன்னம்பிக்கை|விஞ்ஞானிகள்|கண்டுபிடிப்புகள்|மனம் தொடர்பான
செய்திகள்|தற்காலநிகழ்வுகள்|அதிசயங்கள்|வாழ்வியல்|த்த்துவங்கள்|
அரிய தகவல்கள்|குழந்தைவளர்ப்பு|பெண்கள்உயர|உடல் நலன்|பணம்
செல்வம்|தைரியம்|யூடிப் வீடியோ |Whether you like it or not This video is the essence of what I heard some people talking about Someone asked what is the best way to make money flow The window should be in North | Money should be placed in the Bureau in the South-West direction and the Bureau should face North Money should not be kept in the pooja room Money should be kept in a teak wooden box Green camphor, cardamom, aniseed, and vasamu should be kept in the money box Peacock should be placed | Valampurich Concha should be placed Masala Dabbawa Bureau | Have you seen that all those who can do this kind of remedy are millionaires and rich people who own farms and have ten properties? ? Do you want to make a teak bed and bureau sofa? Now all the money has come digital, no one has money in their hands, what is the need for a cash box? Did any of the apologists ask if you went to work, did you study, did you save and save? Think realistically about money management How much do we spend on luxury? How much do we spend on necessity? How much do we spend on necessity? Do you get a suitable wage for your work? Do you pay a salary? Can you go to work part-time? See if there is no gambling or gambling. You will get money if you work with full confidence and do not engage in activities that pull you back for lost desires. Amuda Punniyamurthy | Mathisudi |Vailakanni |

Комментарии

Информация по комментариям в разработке