ல,ழ,ள | ர,ற | ந,ண,ன | சரியான உச்சரிப்பு வேறுபாடு | Tamil la, ra, na pronunciation | Ucharippu

Описание к видео ல,ழ,ள | ர,ற | ந,ண,ன | சரியான உச்சரிப்பு வேறுபாடு | Tamil la, ra, na pronunciation | Ucharippu

ல,  ள,  ழ ஆகிய மூன்று எழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பையும் எளிதில் நினைவு வைத்துக்கொள்ளவும்,
ர,ற | ண,ந,ன உச்சரிப்பு மாறுபாடுகளைத் தெரிந்துகொள்ளவும், மயங்கொலிப் பிழைகள் பற்றிய விரிவான விளக்கம்.

ர - இடையினம்,
ற - வல்லினம்,
ந,ன,ண மூன்றும் மெல்லினம்
மற்றும்
ல,ள,ழ மூன்றுமே இடையினத்தைச் சேர்ந்தது!

எனது தமிழ் இலக்கணக் காணொலிகளின் தொகுப்பு:
Kindly follow this playlist for my tamil grammar videos: https://bit.ly/2NXLVG5

இணைந்திருங்கள்!

Комментарии

Информация по комментариям в разработке