சர்க்கரை நோய் என்றால் என்ன? எப்படி வருகிறது? I Dr.Sethuramasankaran I KVT Speciality Hospital

Описание к видео சர்க்கரை நோய் என்றால் என்ன? எப்படி வருகிறது? I Dr.Sethuramasankaran I KVT Speciality Hospital

#diabetes #whatisdiabetes #diabetessymptoms #drsethuramashankaran #kvtspecialityhospital #kvtmultispecialityhospital #kvthospitalchennai

Dr. Sethuramasankaran
Diabetologist
Chennai

நீரிழிவு என்பது நாளமில்லா சுரப்பிகளில் உண்டாகும் பொதுவான கோளாறு. நடுத்தர வயதுக்கு பிறகு பெருமளவு இவை வருவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் எல்லா வயதினரையும் இது எளிதில் தாக்குகிறது. தீரா நோயாக ஆயுள் முழுக்க கூடவே இருக்கும் நோயில் சர்க்கரை நோயும் ஒன்று. இவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருந்தால் எப்போதும் ஆபத்தில்லை. ஆனால் கட்டுக்குள் வைக்க தவறும் போது இவை உடல் உறுப்புகளிலும் பாதிப்பை உண்டாக்க கூடும்.

ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவு உயரும் போது சர்க்கரை வியாதி என்று சொல்லப்படுகிறது. இதை கட்டுக்குள் வைக்க மருந்துகள், உணவு முறைகள், உடற்பயிற்சிகள், உரிய இடைவேளையில் பரிசோதனைகள் என அனைத்துமே மருத்துவரின் ஆலோசனையில் எடுத்துகொள்ளும் போது நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


Address:
Plot No. 1, 2,3, Ethiraj Samy Salai Rd,
Erukkancheri, Kodungaiyur,
Chennai, Tamil Nadu 600118


Web: http://kvtspeciality.com/

Fb:   / kvtspeciality  

Instagram: https://www.instagram.com/kvthospital...

Комментарии

Информация по комментариям в разработке