Jaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi Shobana

Описание к видео Jaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi Shobana

"Jaya Jaya Devi Durga Devi Saranam" Song Sung By Mahanadhi Shobana.

"ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம் 
சரணம் துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி சரணம் துர்கா தேவி சரணம்" 

"துர்க்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்"

🙏ஓம் சக்தி🙏

#jayajayadevidurgadevi
#navarathrisong
#ammansongs

Комментарии

Информация по комментариям в разработке