சிம்லா - குலு - மணாலி - மணிகரன் இன்ப சுற்றுலா | Shimla Kullu Manali Package Tour | Yathirai Dot Com

Описание к видео சிம்லா - குலு - மணாலி - மணிகரன் இன்ப சுற்றுலா | Shimla Kullu Manali Package Tour | Yathirai Dot Com

சிம்லா - குலு - மணாலி - மணிகரன் ஆகிய நகரங்கள் ஏழு மலைகளின் மேல் உருவாக்கபட்டது.

சிம்லாவின் தட்பவெப்பநிலை குளிர்காலத்தில் குளிர்ச்சியாகவும், கோடையில் மிதமான வெப்பமானதாகவும் இருக்கும்.

இந்தியாவின் பிரதான சுற்றுலா தலமாக இருந்து வருகிறது.

பனி படர்ந்த மலைகள், சமவெளி பகுதிகள், குளிர்ந்த நீரோடைகள், வகை வகையான உணவுகள், கடை வீதிகள், மலை ஏற்ற பகுதிகள் மற்றும் சாகச விளையாட்டுக்கள் நிறைந்த ஒரு சுற்றுலாவாக திகழ்கிறது.

இந்த சுற்றுலா பற்றிய மேலும் தகவல்களை பெற எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க.

Комментарии

Информация по комментариям в разработке