பூலோகம் வரும் முன்னோர்கள்....
மகாளய பட்சம்
(11-9-2022---25-9-2022)
என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை.
பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம், எமதர்மராஜனின் கைகளுக்குச் சென்று, அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம்.
மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும், நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வந்திருப்பார்கள்.
இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து, நம் முன்னோர்களை வணங்கி வந்தால், நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்:
முதல்நாள் - பிரதமை
பணம் சேரும்.
இரண்டாம் நாள் - துவிதியை
ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்.
மூன்றாம் நாள் - திரிதியை
நினைத்தது நிறைவேறுதல்.
நான்காம் நாள் - சதுர்த்தி
பகைவர்களிடமிருந்து தப்பித்தல்.
ஐந்தாம் நாள் - பஞ்சமி
செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்.
ஆறாம் நாள் - சஷ்டி
புகழ் கிடைத்தல்.
ஏழாம் நாள் - சப்தமி
சிறந்த பதவிகளை அடைதல்; உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
எட்டாம் நாள் - அஷ்டமி
சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்.
ஒன்பதாம் நாள் - நவமி
திருமணத் தடை நீங்கும்.
பத்தாம் நாள் - தசமி
நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
பதினொன்றாம் நாள் - ஏகாதசி
படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி.
பன்னிரெண்டாம் நாள் - துவாதசி
தங்க நகைகள் சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
பதின்மூன்றாம் நாள் - திரயோதசி
பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்.
பதினான்காம் நாள் - சதுர்த்தசி
ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை
முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன், நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.
ஸ்ரீமந் நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர் பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
முன்னோர்களது பெயர் மற்றும் திதியைக் குறிப்பிட்டு, சங்கல்ப கட்டணம் ரூ.1,000/- செலுத்தினால்,
உங்கள் சார்பில் முறைப்படி சாந்தி பரிகார பூஜை செய்து, அன்னதானமும் போடப்படும்.
(திதி தெரியாதவர்கள், இறந்த தேதியைக் குறிப்பிடவும்.)
பரிகாரங்கள், அன்னதானம் செய்வதற்கு செல்: 8939466099
திருச்சிற்றம்பலம்.
*****
மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு,
குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர்,
செல்: 89-39-466-099
Web: DrArunRaghavendar.com
Mail: [email protected]
#World-renowned-Astrologer-in-India
#BestAstrologerinChennai
#BlackMagicRemovalSpecialist
#Homam-and-Pooja
#dosha-nivarthi-parikara-poojai
10-09-2022_பஞ்சாங்கம்-கிரஹ நிலை
@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer
*
For join with us...
/ gurujidrarunraghavendar
*
Информация по комментариям в разработке