Jaffna tamil tv news today 04.01.2025***

Описание к видео Jaffna tamil tv news today 04.01.2025***

சீனாவில் கோவிட் போன்று பரவும் புதிய வைரஸ்சால் மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்!

சீனாவில் 'Human metapneumovirus'(HMPV) எனப்படும் ஒரு வைரஸ் பரவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா வைரஸூம் பரவி வருகிறது.

#coronavirus #humanmetapneumovirus #chinanews #humanmetapneumovirusupdate #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews


சற்று முன்னர் CIDஇல் முன்னிலையான யோஷித

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளனர்.அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, முன்னிலையாகவுள்ளார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக இன்று ஆஜராகுமாறு யோஷித ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

#yositharajapaksha #Jaffna #jaffnanews #TamilNewsSrilanka #breakingnewssrilanka #SriLankaNewsToday #srilankanewslive #TamilNewsSrilanka #Jaffna

Комментарии

Информация по комментариям в разработке