7. முப்புரம் மற்றும் காமனை எரித்த கதை - கதை கதையாம் காரணமாம் பாடம் 4

Описание к видео 7. முப்புரம் மற்றும் காமனை எரித்த கதை - கதை கதையாம் காரணமாம் பாடம் 4

சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை பட்டுக்கோட்டை சார்பில் நடத்தப்படும் கதை கதையாம் காரணமாம் நிகழ்ச்சியில் நான்காவது பாடம் முப்புரம் மற்றும் காமனை எரித்த கதை. வழங்குபவர் இரா சரவணன் பட்டுக்கோட்டை. ஏதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் தயங்காமல் கேட்கவும் நன்றி வணக்கம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 9894117307

இந்த பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் 7.55 அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத... 8ஆவது பாடல்
மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ கரிகாடு அரங்கு ஆக,
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க(வ்) அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

Комментарии

Информация по комментариям в разработке