ரஜினி கட்டிய சொத்து வரி

Описание к видео ரஜினி கட்டிய சொத்து வரி

ராகவேந்திரா கல்யாண மண்டபம்
ரஜினிகாந்துக்கு சொந்தமானது.

அது ஒரு சொத்து.
அதனால மாநகராட்சி சொத்து வரி விதிக்குது.

இந்த வரி 6 மாசத்துக்கு ஒரு தடவ கட்றது.
ஏப்ரல்ல இருந்து செப்டம்பர் முடிய ஒண்ணு.
அக்டோபர்ல இருந்து மார்ச் வரைக்கும் அடுத்தது.

ரஜினியோட மண்டபத்துக்கு 6 லட்சம் + வரி.
மாசம் லட்ச ரூபாய்னு வச்சிக்கலாம்.
ஆக்சுவலா அது பெரிய்ய தொகைலாம் இல்ல.#Rajnikanth #Property #Tax #Dinamalar #News For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg

Facebook:   / dinamalardaily  
Twitter:   / dinamalarweb  
Download in Google Play: https://rb.gy/ndt8pa

Комментарии

Информация по комментариям в разработке