சுவையான இனிப்பு கொழுக்கட்டை | Tasty Sweet Kozhukattai 😋 | Detailed recipe in description

Описание к видео சுவையான இனிப்பு கொழுக்கட்டை | Tasty Sweet Kozhukattai 😋 | Detailed recipe in description

இனிப்பு கொழுக்கட்டை:

கொழுக்கட்டை மேல் மாவு:
தேவையானப்பொருட்கள்:

1.அரிசிமாவு (அ) கொழுக்கட்டை மாவு - 1 cup
2.உப்பு - 1/2tsp
3.தேங்காய் எண்ணெய் - 1tbs
4.தண்ணீர் - 1 1/4 cup

செய்முறை:

1.ஒரு கடாயில் அரிசி மாவை சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு நிமிடத்திற்கு லேசாக வறுத்துக்கொள்ளவும்.

2.வேறொரு பாத்திரத்தில் வறுத்த மாவை எடுத்துக்கொண்டு அதில் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

3.பிறகு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
4.பிறகு அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

5.ஒரு nonstick தவா (அ) அடி கனமுள்ள பாத்திரத்தில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி,பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளரிக்கொடுக்கவும்.ஒரு நிமிடத்தில் மாவு இறுகி கெட்டியாகி ஒன்று திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளரி அடுப்பை விட்டு இறக்கி மூடிவைக்கவும்.(சூடு குறையும் வரை)

இனிப்பு பூரணம்:
தேவையானப்பொருட்கள்:

1.தேங்காய் துருவல் - 1 cup
2.நெய் - 1tbs
3.வறுத்த வேர்கடலை பொடி - 1/2 cup
(வேர்கடலையை வறுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்)
4.துருவிய வெல்லம் - 3/4 cup
5.ஏலக்காய்தூள் - 1tsp

செய்முறை:

1.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் 2tbs தண்ணீர் சேர்த்து கொத்க்கவிடவும்.வெல்லம் கரைந்தவுடன் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

2.ஒரு கடாயில் நெய் மற்றும் தேங்காயை சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு ஈரப்பதம் போகும் வரை குறைந்த தீயில் வதக்கவும்.

3.பிறகு அதில் வேர்கடலை பொடியை சேர்த்து கலந்துவிடவும்.

4.பிறகு அதில் வெல்ல கரைசல் மற்றும் ஏலக்காய்தூள் சேர்த்து கெட்டியாகும் வரை கலந்துவிடவும்.

5.பிறகு அதை ஆறவிடவும்.

கொழுக்கட்டை செய்முறை:

1.மாவை நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.(கையில் மாவு ஒட்டினால் சிறிது எண்ணெய் தடவி கலந்துக்கொள்ளவும்)

2.பிறகு அதை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

3.இரண்டு butter paper (parchment paper)(அ) பிளாஸ்டிக் பேப்பர் (அ) வாழை இலையில் எண்ணெய் தடவி எடுத்துக்கொள்ளவும்.

4.ரெடி பண்ண மாவு உருண்டையை butter paper ரில் வைத்து அதன்மேல் இன்னொரு butter paper ரை வைக்கவும்.

5.பிறகு ஒரு மத்து வைத்து பிரஸ் பண்ணவும்.முதலில் பிரஸ் பண்ணும் போது நடுவில் வைத்து பிரஸ் பண்ணவும்.பிறகு மாவின் ஒரங்களில் பிரஸ் பண்ணவும்.(இப்படி பிரஸ் பண்ணும் போது மாவின் ஓரங்கள் சமமாக இருக்கும்).

6.இப்போது மேலே உள்ள பேப்பரை எடுத்துவிடவும்.

7.மாவின் நடுவில் பூரணத்தை வைத்து பேப்பரை மடித்துக்கொள்ளவம்.

8.மடித்த பேப்பரை திருப்பி எடுத்து விட்டு கொழுக்கட்டையின் ஓரங்களை அழுத்திக்கொள்ளவும்.

9.மோதக அச்சை எடுத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும்.பிறகு அச்சில் சிறிதளவு மாவை வைத்து ஒரு விரலால் அழுத்தி shape பண்ணவும்.(கையில் மாவு ஒட்டினால் எண்ணெய் தடவிக்கொள்ளவும்)பிறகு நடுவில் பூரணத்தை வைத்துக்கொள்ளவும்.

10.பிறகு சிறிது மாவை கொண்டு வெளிப்புறபகுதியை முழுவதுமாக மூடி, அச்சை திறந்து கொழுக்கட்டையை எடுக்கவும்.

11.அனைத்தையும் இதேபோல் தாயார் செய்து எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும்.

12.இட்லி பாத்திரம் (அ) ஸ்டீமர் பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

13.கொதித்ததும் இட்லி தட்டு (அ) ஸ்டீமர் பாத்திரத்தின் மேல் butter paper (அ) வாழை இலை போட்டுக்கொள்ளவும்.பிறகு அதன் மேல் லேசாக எண்ணெய் தடவி கொழுக்கட்டைகளை வைத்து மூடி 5-7 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.வெந்தபின் சிறிது நேரம் ஆறவிட்டு எடுக்கவும்.

14.சுவையான இனிப்பு கொழுக்கட்டை தயார்.

English recipe refer Video
—————————————————————————-
Music Credit:

Audio studio - No copyright Music

youtube video background music instrumental background music for videos no copyright royalty free music copyright free music youtube video background music youtube background music youtube royalty free music non copyright music no copyright music free download
youtube copyright free music royalty free music free uncopyrighted music royalty free music free download background music background music no copyright instrumental no copyright music download free background music for videos no copyright chill chill free instrumental no copyright background music free instrumental vlog background music no copyright Youtube audio library Music for content creators non copyrighted music ncs ncs music Gaming music Music fo facebook non copyrighted music for background Audio library Music fo instagram No copyright sounds instrumental No copyright Music for travel videos no copyright sounds instrumental piano Music for Only fans videos royalty free music royalty free background music Music for exercising royalty free background music instrumental Gym music youtube video background music instrumental background music for videos background music for videos no copyright chill how to use free music in youtube videos without copyright strike free vlog music no copyright hip hop free copyright music free copyright music for youtube videos Royalty free music best copyright free music for youtube videos No copyright best copyright free music for youtube videos top 3 sites no copyright songs popular no copyright songs popular 2021 non copyright songs 2021 Vlog music Background music for videos free background music for youtube videos no copyright download Free copyright vlog music Free non copyright vlog music Free soundtrack no copyright | No Copyright Music | Copyright free music

#kozhukattairecipeintamil #sweetrecipie

Комментарии

Информация по комментариям в разработке