ஜாதகத்தில் மரணம் | ஆயுளை கணிப்பது எப்படி | Death Astrology in Tamil | Predicting Death in Astrology

Описание к видео ஜாதகத்தில் மரணம் | ஆயுளை கணிப்பது எப்படி | Death Astrology in Tamil | Predicting Death in Astrology

In this video I have explained about predicting death in vedic astrology in tamil language . Many asked me about timing of death vedic astrology so only I am posting this video. Here I have covered some basics of astrology in tamil and showed the death jothidam with some example chart. Explained in detail about death in astrology chart . This video will be useful for knowing more about death in tamil .

ஜோதிடத்தில் ஆயுள் பலன் பற்றியும் ஆயுளை கணிப்பது எப்படி என்பதை பற்றியும் இந்த வீடியோவில் கூறியுள்ளேன் . பலபேருக்கு ஜாதகத்தில் மரணம் பற்றி தெரிந்துகொள்ள ஆசை அதிகம் . அதனால் இதில் ஜாதகத்தில் ஆயுள் பலம் எப்படி பார்ப்பது என்றும் , அற்ப ஆயுள் ஜாதகம் , இவைகளோடு கோச்சாரத்தை வைத்து ஆயுள் நிர்ணயம் பார்ப்பது எப்படி என்று இந்த வீடியோவில் கூறியுள்ளேன் . இதை பார்த்த பிறகு ஜாதகத்தில் ஆயுள் பலம் பற்றி நீங்களே கூறலாம் . ஆனால் ஆயுள் நிர்ணயம் செய்வது அவ்வளவு சுலபமில்லை . ஆனாலும் பலரும் என்னிடம் ஆயுள் கணிப்பு பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்று கேட்டுக்கொண்டதால் ஜாதகத்தில் மரணம் பற்றி இங்கு கூறியுள்ளேன் .

Комментарии

Информация по комментариям в разработке