தேவன் வருகின்றார் வேகம் இறங்கி | Devan Varugindrar vegam irangi | Sister Sarah Navaroji

Описание к видео தேவன் வருகின்றார் வேகம் இறங்கி | Devan Varugindrar vegam irangi | Sister Sarah Navaroji

#nellaisolomon
#oldtamilchristiansong
#sarahnavaroji
#tamilchristiansong

🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷

🎤 Singer : Nellai Solomon

🎵 Background Music : Nellai Solomon

🎷 Lyrics & Tune : Sister Sarah Navaroji

🎸 Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli

🎧 Please use headphones for better experience

🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷
Copyright free images & videos are downloaded from pixabay website

Song Lyrics:

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்

இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்தக் கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே

1. ஏழாம் தலைமுறை ஏனோக் உரைத்த
எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை
ஏற்க மறுத்தவர் நடுங்குவார்

2. தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்

3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்

4. அந்தி கிறிஸ்தன்று அழிந்து மாள
அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
வாயில் இருபுறம் கருக்குள்ள
வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்

5. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்
கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
கிரீடங்கள், பாகைகள் கவிழ்ந்திடும்
கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்

6. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்
சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
ஆவி மணவாட்டி வாரும் என்றே
ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷

Devan Varugindraar Vegam Irangi
Deva Parvadham Tham Paadham Niruththi
Bhoomithanai Niyaayam Theerththiduvaar
Bhoologa Makkalum Kanndiduvaar

Yesu Kiristhu Varugindraar
Indha Kadaisi Kaalaththilae
Karththarai Kuththina Kanngal Yaavum
Kanndu Pulambidumae

1. Yezhaam Thalaimurai Yenok Uraiththa
Ellaam Niraiverum Kaalam Nerunga
Yesu Kiristhuvin Saththiyaththai
Yerka Maruththavar Nadunguvaar

2. Thammai Virodhiththa Avabhaktharai
Semmai Vazhigalil Sellaadhavarai
Aanndavar Aayiram Bhaktharodae
Annaalilae Niyaayam Theerththiduvaar

3. Yedhai Vidhaiththaayo Adhai Aruppaai
Ellaa Aneedhikkum Kooli Peruvaai
Kalvaari Siluvai Anndiduvaai
Karththarai Nambiyae Thappiduvaai

4. Andhi Kiristhandru Azhinthu Maala
Anbaraam Yesuvae Jeyam Sirakka
Vaayil Irupuram Karukkulla
Vaalaal Neruppaaka Yuththam Seivaar

5. Kaiyaal Peyarkkaadha Kal Ondru Paayum
Kanmalaiyaagi Ippoomi Nirappum
Kireedangal, Paagaigal Kavizhnthidum
Kiristhesu Urimai Pettriduvaar

6. Yuththam Thodangumun Maththiya Vaanam
Suththarai Azhaikka Karththarae Vaarum
Aavi Manavaatti Vaarum Endre
Aanndavar Yesuvai Azhaikkindrom

Комментарии

Информация по комментариям в разработке